test

Saturday, December 28, 2013

மோடி முகத்தில் காரி உமிழ்ந்து விட்டு தன் - பதவியை ராஜினாமா செய்த ஐ ஏ எஸ் அதிகாரி
மசூதிகளும் தர்காக்களும் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே அனுமார் சிலையும் காவிக் கொடியும் நட்டு வைக்கப்பட்டுள்ளன என்பதை வேதனையோடும் வெட்கத்துடனும் இதை பகிர்கின்றேன - ஹர்ஷ் மந்தேர் IAS 

ஹர்ஷ் மந்தேர் 22 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர்; 22 ஆண்டுகளில் 18 முறை இடமாற்றம் செய்யப்பட்டவர். குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் போலீசாரும் , அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை ராஜினாமாசெய்துவிட்டார்.டைம் ஆப் இந்தியா நாளேட்டில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.

Wednesday, December 25, 2013

இஸ்ரேல் பற்றி ஊடகங்களின் பத்து பெரிய பொய்கள்

மைக்கல் கோலன் (Michel Collen) ஒரு பெல்ஜிய எழுத்தாளர் அதுபோல் அவர் ஒரு ஊடகவியலாளரும் கூட.அவர் இஸ்ரேல் பற்றி எழுதிய புத்தகமான " Isrel - Let's Talk About It " என்ற புத்தகத்தில் இஸ்ரேல் பற்றி பொய்யான தகவல்கள் பரப்பி இஸ்ரேலுக்கு அனுதாபம் தேடிக்கொடுத்துக் கொண்டிருக்கிற அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளார்.அவர் இதை தனது புத்தகத்தில் "பத்து பெரிய பொய்கள்" என்ற தலைப்பின் கீழ் மிகத் துல்லியமாக விவரித்துள்ளார். இவை இஸ்ரேலின் இருப்பையும் அதன் கொடூர செயற்பாடுகளையும் நியாயப்படுத்த மேற்கத்தைய ஊடகங்களால் பயன்படுத்தப்பட்டு வருபவை என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, December 15, 2013

பாட்னா குண்டுவெடிப்பு ஆய்ஷா பானு குற்றவாளி இல்லை :தேசிய புலனாய்வு நிறுவனம் அறிவிப்பு. (முக நூலிலிருந்து)


எங்க டா போனிங்க மீடியா பன்றிகளே !!

 வேண்டும் நமக்கு !!!
----------------------------------
ஊடகத்துறையில் நமக்கு நம்பிக்கை தரும் மீடியா வேண்டும்?

எங்களுடைய நியாயங்களைச் சொல்லவும், 

வாழ்வாதார பிரச்சினைகளை சொல்லவும், 

“ஒரு சத்தியப் போராளியின் இலட்சிய வாசகங்கள்” - ஜமாத் -ஏ- இஸ்லாமி தலைவரின் இறுதி வார்த்தைகள் !
by:Abu Sayyaf
“ஷஹீத் என்பவன் யார் தெரியுமா?. இறைவனின் சட்டங்கள் தனது வாழ்வினை விடவும் பெறுமதியானது என்பதனை தனது மரணத்தின் மூலம் நிரூபணம் செய்பவன்” - செய்யது குதுப்

Thursday, December 12, 2013

நான் இந்துவாக பிறந்துவிட்டேன் அது என் குற்றமல்ல . நான் சாகும்போது இந்துவாக சாக மாட்டேன் :அபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன? : T.M.மணி (உமர்பாருக்) part 2

                                                                                       முதல் பகுதியை படிக்க இங்கு அழுத்தவும்இதை நன்கு அறிந்த அம்பேத்கர், நீங்கள் இந்துவாக இருப்பதால்தான் இப்படி கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறீர்கள். நீங்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறி உங்களை சமமாக ஏற்றுக்கொள்ளும் வேறொரு மதத்தில் சேர்ந்து கூடுதல் பலம் பெறுங்கள் என்று கீழ்கண்டவாறு கூறினார்.

Wednesday, December 11, 2013

அபேத்கரின் மதமாற்றம் -அரசியல் பின்னணி என்ன? : T.M.மணி (உமர்பாருக்) part 1

நான் 2007இல் மதமாற்றம் செய்துக்கொண்டேன். அதன் பிறகு இஸ்லாமிய நிகழ்சிகளிலும், தலித் சகோதரர்கள் நடத்துகின்ற நிகழ்சிகளிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டேன் பெரும் பாலும் நான் எழுதிய " ஜாதி ஒழிந்தது" புத்தக அறிமுக விழாவும், "செந்தமிழ் நாட்டுச் சேரிகள்" என்னும் புத்தக அறிமுக  விழாவும் தமிழகத்தில் பல பகுதிகளில் மட்டுமுல்லாமல் சாதி ஒழிந்தது புத்தக ஆங்கில பதிப்பு வெளியீடு டெல்லியிலும் இந்தி  பதிப்பு லக்னோவிலும் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சில உயரதிகாரிகள் கூட அம்பேத்கர்  பௌத்த மதத்திற்கு தானே மாறினார். நீங்கள் என் இஸ்லாம் மதத்திற்கு மாறினீர்கள்? என்ற கேள்வியை சிலர் விருப்பத்துடனும் சிலர் வினயமாகவும்  கேட்டார்கள். இப்படி கேட்பவர்கள்  அம்பேத்கரைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள் என்றே கருதுகிறேன்.