test

Thursday, November 14, 2013

கோத்ரா முதல் பாட்னா வரை: பாஜக-ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் ‘பகீர்’ தாக்குதல்கள்! ஒரு முக நூல் பதிவிலிருந்து


மனம் திறக்கிறார் குஜராத் -முனனாள் முதல்வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னாள் தலைவருமான சங்கர் சிங் வகேலா!!!


கோத்ரா முதல் பாட்னா வரை நடந்த குண்டுவெடிப்புகளுக்கு காரணம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் , பாஜகவும் தான் காரணம் என்று முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலா குற்றம் சாட்டியிருப்பது ஆர்.எஸ்.எஸ் பாஜக வட்டாரத்தினை கதிகலங்க வைத்திருக்கிறது

Monday, November 11, 2013

பாட்னா குண்டு வெடிப்பு : 5 'ஹிந்துத்துவா' தீவிரவாதிகள் கைது !

1.கோபால், 2.கணேஷ், 3.பவன், 4.விசால், 5.ராஜு 'ஊமை'யாகிப் போன ஊடகங்கள் !! நரேந்திர மோடியின் ஏற்பாட்டின் பேரில், பெரும் செலவில் கூலிக்கு ஆள் அமர்த்தி 'பாட்னா'வில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது, ஹிந்துத்துவ தீவிரவாதிகள் தான் என, தற்போது தெரிய வந்துள்ளது.