test

Tuesday, October 22, 2013

இந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம் - பகுதி 4


இஸ்ரேல் இந்தியாவை ஆக்கிரமிக்க பல திட்டங்களை தீட்டி வருவதை பல ஆதாரங்களுடன் நாம் நிரூபித்த்து வருகிறோம்.

அந்த சதி திட்டங்களுக்கு முற்று முழுவதுமாக உதவி வருபவர்கள் யார் தெரியுமா?

தங்களை தேசப்பற்றாளர்கள் என்றும் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் தூற்றிக்கொண்டிருக்கும் காவி பயங்கரவாதிகள்தாம் !

Sunday, October 13, 2013

கோட்சே என்ற அரை டவுசரும் அவனுடைய வீரமும்




சமீபத்தில் ஒரு வலை தளத்தில் கோட்சேயின் வீரத்தைப்பற்றி ஒரு நாதாரி பெருமை பேசியிருந்தார்.

அது

கோட்சே காந்தியை கொன்ற பின்பு அவன் அங்கிருந்து ஓடிடவும் இல்லை கொலையை மறுக்கவும் இல்லை அதனால் அவன் ஒரு வீரனாம். சகலமும் சிலிர்த்து போய் ஒரு பதிவர் புளங்காகிதம் அடைந்திருந்தார்.

Tuesday, October 1, 2013

சில நிகழ்வுகள் நம்மை( முஸ்லிம்களை) என்ன செய்யவேண்டும் என காட்டுகின்றன?



பாபர் மஷூதி இடிப்பு . இடித்தவனுக்கே பிரித்துக்கொடுத்த அவலம்.

குண்டு வெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம்கள் கைது. சதி செய்தவர்கள் இந்துத்துவ தீவிரவாதிகள்தாம் என்ற உண்மை தெரிந்தும் விசாரணை கைதிகளாய் முஸ்லிம்கள் .