test

Sunday, April 21, 2013

'மின்னலுக்குப் பயந்து இரும்புக் கூட்டில் ஒளித்தல்' என்றால் என்ன ?: பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் -Abu Rukshan


பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் குறைக்கப்பட விபச்சாரத் தொழிலை சட்ட பூர்வமாக்கி பரவலாக்குங்கள் என்ற கருத்து இன்று இந்தியாவில் சிலரால் முன்வைக்கப் படுகின்றது .அண்மையில் டெல்லியில் நடந்த கொடூரமான பாலியல் வன்முறையுடன் கூடிய படுகொலை சம்பவம் தொடர்பில் கொதித் தெழுந்த மக்கள் கூட்டத்தின் முன் மேட்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் கிடைக்கப் பெற்ற பல்வேறு ஆலோசனைகளில் இதுவும் ஒன்றாகும் .

Saturday, April 20, 2013

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள்

இஸ்லாம் பெண்களுக்கு எதிரானது , இஸ்லாம் பெண்களை முடக்குகிறது, அறிவை மழுங்கடிக்கிறது . மிருகத்தைப்போல் நடத்துகிறது.  இப்படியெல்லாம் இஸ்லாத்தை பற்றி கருத்துகள் பரப்பப்படுகிறது இஸ்லாத்தின் எதிரிகளால். 

ஆனால் உண்மையில் இஸ்லாமே பெண்களுக்கு அனைத்து   உரிமைகளையும் வழங்கிற்று மற்றெந்த கொள்கைகளையும் விடவும்.

ஐரோப்பாவில் பெண்கள் 

"பெண்களுக்கு ஆத்மா உண்டா" இப்படி ஒரு விவாதம் ஐரோப்பாவில் ஆண்டாண்டுகாலமாக நடந்து வந்தது. பெண்கள் ஒரு சர்ச்சைக்குரிய பொருளாகவே பார்க்கப்பட்டார்கள் அங்கு. அவளை ஒரு அடிமையாக அல்லது   
அதை விட உயர்ந்த அடிமையாகவே பார்க்கப்பட்டாள். இந்நிலைதான் உலகின் இதர பாகங்களிலும் காணப்பட்டது. 

Wednesday, April 17, 2013

அரேபியாவில் ஆறுகள் ஓடுமா……??Dr. Alfred Coroz உலகின் தலைசிறந்த புவியியல் அறிஞருள் ஒருவர். அவரிடம் அரேபியாவின் புவிவள நிலமையினைக் குறித்துக் கேட்கப்பட்டது.

“அரேபியா எப்போதேனும் பசுமையாக ஆறுகள் நிரம்பி இருந்ததுண்டா?” .
எதிர்பாராத ஆனால் நேர்மறையான பதில் அவரிடமிருந்து வந்தது- “ஆம்’! பனியுகத்தில் அவ்வாறு இருந்தது”.

அடுத்து ஒரு கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது:
“எதிர்காலத்தில் மீண்டும் அரேபியாவின் பாலைவனம் பசுமையாகும் வாய்ப்புகள் ஏதேனும் உண்டா…….?” 

Tuesday, April 16, 2013

இந்தியன் முஜாகிதீன் ? அதன் தலைமையகம் எங்கே?- மத்திய அமைச்சர் கேள்வி


இந்து தீவிராத அமைப்பான அபினவ் பாரத்தின்
தலைவர் ஹிமானி சாவர்கர் 
இந்தியன் முஜாகிதீன்களின் தலைமையகம் எங்கே?இப்படி நமது இந்திய அரசை பொட்டில் அறைந்தாற்போல் கேட்டிருப்பவர் முன்னாள் மத்திய வேளாண்மை மற்றும் உணவு விநியோகத்துறை அமைச்சர் தாரீக் அன்வர் அவர்கள்தாம்.

Sunday, April 14, 2013

ஆப்கானிஸ்தானில் முஸ்லிம் குழந்தைகள் கொன்று குவிப்பு : அமெரிக்க நேட்டோ படைகள் அட்டூழியம்.

அப்கானிஸ்தானில் அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்பாளர்களால் கொல்லப்பட்ட குழந்தைகள் (போட்டோ : நன்றி :(AP Photo/Naimatullah Karyab) AP)
ஒரு மலாலா யூசுப் தாக்கப்பட்டதற்கு பொங்கி எழுந்த பதிவுலக போலிகள் 11 ஆப்கானிஸ்தான்  குழந்தைகள் கடந்த 8 ஆம் தேதி கொல்லப்பட்டதற்கு எந்த எதிர்வினையும் ஆற்ற காணோம் ஏன் ? ( மலாலா கூட தாலிபான்களால் சுடப்படவில்லை என்றும் அது அமெரிக்க நரி தந்திரம்தான் என்றும் உண்மைகள் மெல்ல வெளியாகி வருகிறது என்பது இங்கு வேறு விடயம்)

Sunday, April 7, 2013

உலகின் பொருளாதார நெருக்கடியும் இஸ்லாமிய பொருளாதாரமும் - பகுதி 01 
Picture of a protester from October 15 Occupy Amsterdam
அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ

மனிதர்களுக்காக கொண்டுவரப்பட்ட சமுதாயத்தில் நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள், ஏனெனில் நீங்கள் நன்மையானவற்றை ( சரியானவற்றை) ஏவுகிறீர்கள், தீமையானவற்றைத் (தவறானவற்றை) தடுக்கிறீர்கள், மேலும் (ஒரே இறைவனான) அல்லாஹ்மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்,
( 3: 110)