test

Wednesday, January 30, 2013

எமது நெருப்பில் குளிர் காயும் எதிரிகள்!



நமக்கும் ஊடகங்களிற்கும் என்ன தொடர்பு?

கடந்த அரை நூற்றாண்டில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் வெகுவாக முன்னேறியிருக்கிறது.

இந்த முன்னேறிய உலகில் செய்தி ஊடகம் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. செய்தி ஊடகங்களே இப்பொழுது நடப்பவற்றை விரிவாக சொல்கின்றன. பின்னால் நடக்க இருப்பவற்றையும் யூகித்து கூறுகின்றன.

Tuesday, January 29, 2013

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு !


பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களே ! உங்களின் போதுத்தேர்விற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இடைவெளி உள்ளது என்பதை அறிவீர்கள். பெரும்பாலான மாணவர்கள் கணித (Mathematics) பாடத்தில் அதிக மதிப்பெண் வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த கட்டுரை!.

Saturday, January 26, 2013

குண்டு வெடிப்புகளுக்கான சதித்திட்டங்கள் ஆர். ஆர் . எஸ் என்ற பார்ப்பன தீவிரவாத அலுவலகங்களில்தான் தீட்டப்பட்டன- தேசிய புலனாய்வு நிறுவனம்(NIA)

இந்தியாவில் ஏதேனும் ஒரு இடத்தில் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் நடைப்பெற்றுவிட்டால் உடனே ஊடகங்களும் உளவுத்துறையினரும் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் தாக்குதல் நடத்தினர் என்று சில வினாடிகளிலேய அறிவித்துவிடுவார். 

அடுத்த சில மணிநேரங்களில் சந்தேகத்திற்கு இடமான முஸ்லிம் தீவிரவாதி கைது என்று ஒரு செய்தியை காட்டுவர். பின்னர் அவன்தான் இந்த குண்டுவெடிப்பின் சூத்திரதாரி என்று ஊடகங்களில் செய்தியை பரப்பி அத்துடன் அதை ஊத்தி மூடிவிடுவர் . பத்து ஆண்டுகள் கழித்து கைது செய்யப்பட நபர் குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்யப்படுவார் . அதற்குள் அவனுடைய வாழ்வும் அவன் சார்ந்த குடும்பத்தினரின் வாழ்வும் சிதைந்து போயிருக்கும் .

Sunday, January 20, 2013

அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்...


அமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வேகத்தில் இஸ்லாம் பரவி வருகின்றது.

உலகெங்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறி வைத்து தாக்கி வருகின்றது அமெரிக்கா. ஆனால் அது தன சொந்த நாட்டில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருவதைத் தடுத்திட முடியவில்லை.

இறை நீதி மீதான மனித வசை மொழிகள் ஒரு பார்வை - Abu Rukshan




அது உமர் இப்னு கத்தாப் (ரலி ) அவர்களின் ஆட்சிக் காலம் . சத்தியத்தின் நீதமான கரங்கள் அசத்தியத்தின் தீய கரங்களின் அதிகாரத்தின் கீழ் வாழும் மனிதர்களை தூய்மைப் படுத்த தனது எல்லைகளை விரிவு படுத்திச் சென்றது . அன்றைய வல்லரசு அந்தஸ்தில் இருந்த சாம்ராஜ்யம் பாரசீகம் ;அதன் ஏகபோக அதிபதியாக தன்னை பிரகடனப் படுத்திய ஒரு மன்னனாக கிஸ்ரா வீற்றிருந்தான் . இஸ்லாத்தின் தூதை அவன் முற்றாக புறக்கணித்தான் .

Friday, January 18, 2013

Monday, January 14, 2013

அமெரிக்க முஸ்லிம்களின் சாதனைகள் !

 உலகை உலுக்கிய நிகழ்வு 2001இல் செப்டம்பர் 11 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தரைமட்டமாக்கிய நிகழ்வு.  9/11 என இதனை அடையாளப்படுத்துகின்றன ஊடகங்கள். 

இதற்கு இஸ்லாமும் முஸ்லிம்களும் பழிசுமத்தப்பட்டார்கள் உலகெங்கும். ஆனால் அமெரிக்க முஸ்லிம்கள் சற்றும் தலை தாழ்ந்திடவில்லை.