test

Sunday, December 30, 2012

பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் தண்டனை பற்றிய கருத்தில் அருந்ததிராயும் ஊடகங்களும் .

 பிரபல சமூக ஆர்வலரும் பத்திரிக்கையாளருமான அருந்ததிராய் அவர்கள் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் பற்றி சில கருத்துக்களை கூறி வருகிறார்.

அது 

"கற்பழிப்பு அது எங்கு நடந்தாலும் என்பது கண்டிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எல்லா விஷயங்கள் போன்று  இந்த விஷயத்திலும் நம் நாட்டில் பாரபட்சம் காட்டப்படுகிறது. 

குஜராத்தில் பலநூறு முஸ்லிம் பெண்களின் கற்புகள் காவி கொடியவர்களால் சூரையாடப்பட்டப்போது இந்த ஊடகங்கள் அமைதி காத்தது ஏன்?

காஷ்மீரில் அபலைப்பென்கள் இந்திய ராணுவத்தினரால் சீரழிக்கப்படும்போது அவர்களை தூக்கில் போட வேண்டும் என கோரிக்கை வைக்கப்படாதது ஏன்?

Friday, December 28, 2012

அமெரிக்க குழந்தைகளிடம் பெருகிவரும் ஆயுத கலாச்சாரம் - காரணம் என்ன?


அமெரிக்காவில் பெண்கள் பெண் விடுதலை பெண் முன்னேற்றம் என்ற பெயரில் அவர்கள் தங்களது குழந்தைகளை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டனர். 

வேலைக்கு செல்லும் அமெரிக்க சமூகத்தை நோக்கினால் குடும்பங்கள் சிதறிக்கிடக்கின்றன.குழந்தைகள் கவனிப்பாரற்றுக்  கிடக்கிறார்கள் .  இதனால் அந்நாடு பெரும் அபாயத்தில் சிக்கி கிடக்கிறது. 

Wednesday, December 26, 2012

குஜராத் இனப்படுகொலையை மறந்துவிடலாமா?

 சில பதிவர்கள்   நமக்கு கீழ்கண்டவாறு அறிவுரை(?) பகர்கிறார்கள்!.

அது

இனப்படுகொலையை மறந்துவிடுங்கள் . குஜராத்தின் வளர்ச்சியை பாருங்கள். அவர் வெற்றி பெற்றது அவர் குஜராத்தை வளர்ச்சியின் பாதையில் இட்டுசென்றதால்தான் என்பதை ஏற்றுகொள்ளுங்கள் என்பதாக.

Saturday, December 22, 2012

குஜராத்தில் முஸ்லிம்களுக்கு தேனாறும் பாலாரும் ஓடுகிறதா?


சில பதிவர்கள் தங்களது பதிவுகளின் வாயிலாக சில விஷ கருத்துக்களை மக்களிடையே பரப்பி வருகிறார்கள் .

அது

மோடி குஜராத்தை  வளர்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டார் என்றும், அவருக்கு எதிரான குற்றங்களை சுட்டிக்காட்ட்பவர்கள் கூட 2002 கலவரத்திற்கு பிறகு எந்த ஒரு கலவரத்தையும் சுட்டிக்காட்ட முடியாது என்றும் வீர உரை ஆற்றுகிறார்கள்.

Friday, December 21, 2012

மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் -பிரபல பதிவர்ர்ர்ர்(???)


பிரபல(?!) பதிவர் தனது கட்டுரையில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார் :

குஜராத்தில் முஸ்லிம்கள் முன்னேறுகிறார்கள் என்பதை அவரது எதிரிகள் கூட மறுத்ததில்லை .

இதுதான் பாசிசத்தின் அடிநாதம் இல்லாத ஒன்றை இப்படித்தான் இருப்பதுபோல உறுதியாக கூறுவார்கள். ஆனால் நடந்ததை ...

அவ்வாறு கலவரம் நடந்தது உண்மைதான் . ஆனால் மோடிக்கு இதில் பங்குண்டு என சொல்லப்படுகிறது . இங்கே வார்த்தையை கவனியுங்கள் சொல்லப்படுகிறதாம் !.

Tuesday, December 18, 2012

இளம் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்தவர்களை தூக்கில் போட வேண்டும் -சுஷ்மா சுவராஜ் !!!
பத்திரிகைகளில் ஒரு செய்தி :

டெல்லி ஓடும் பேருந்தில் இளம் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்த கொடியவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்க வேண்டு என்று சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசினார் . ராஜ்ய சபாவில் இது தொடர்பாக நடந்த விவாதத்தின்போது அமிதாபச்சனின் மனைவி ஜெயா பச்சன் கண்ணீர்விட்டு அழுதார்.

குஜராத் கலவரத்தின்போது முஸ்லிம்களை தலித் மக்கள் கொலை செய்தார்களா?- நிகழ்ந்தது என்ன?

இந்த கட்டுரை படிக்கும் முன் இதையும் கொஞ்சம் படிங்க 


பொதுவாக ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முஸ்லிம்களும் இத்தகைய பிரச்சாரங்களுக்கு பலியாகிவிட்டார்களோ என்று என்னும் அளவிற்கு அந்த பிரச்சாரம் இன்று வரையிலும் கொடிகட்டி பறக்கிறது.

Saturday, December 15, 2012

"இந்து "மதமா ?!-தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களா ?-பாகம் 3
பாகம் 3 


ஜாதிகள் எவ்வாறு பிறந்தன என்பதை பாகம் 2 இல்  சுருக்கமாக கண்டோம் . 

 இன்று நாம் பார்க்கும் ஆரியர் அல்லாதோர் ( தாழ்த்தபட்டவர்கள் , ஆதிக்க சாதியினர் ) அனைவரும் ஒரே இனத்தவர்களே . அவர்கள் ஒருவரை ஒருவர் என்ன ஜாதி என வினவுவது மிகவும் நகைப்புக்குரிய செயலாகும்.

Friday, December 14, 2012

ஷஹீத் செய்யித் குதுப்(ரஹ்) அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்!

திருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம் ஏன் தெரியுமா?

அது மனித மூளைகள் அகழ்ந்தெடுத்திடவியலாத அறிவியல் உண்மைகளை அறியத்தரும் கருத்துபேழை என்பதனால் மட்டுமல்ல.

அது அருளப்பட்ட முறையிலும் அமைக்கப்பட்ட வடிவிலும் மொழியின் அழகிலும் நடையின் நயத்திலும் விந்தனையானது மட்டுமல்ல.

Thursday, December 13, 2012

எகிப்தின் தற்போதைய நெருக்கடிக்கு என்ன காரணம்?

கடந்த ஜூன் 2012 லிருந்து எகிப்திய அதிபராக இருப்பவர் முர்ஷி . . கடந்த மாதம் எகிப்து அதிபருக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும் ஆணை ஒன்றை அவர் பிறப்பித்தார்.அதற்கு அங்குள்ள எதிர்கட்சிகள்  கடுமையான எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

அந்த சட்டம் அங்கீகரிக்கப்பட்டால் எகிப்திய அதிபருக்கு , அரசியல், இராணுவம் , நீதித்துறை ஆகியவற்றில் வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும் . இதனை நீதித்துறையால் கூட கலைக்க முடியாது . 

Saturday, December 8, 2012

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிரான அவமதிப்புகள், பைத்துல் முக்கத்தஸ், பாபர் மசூதி , பர்மா கலவரங்கள் , குஜராத் கலவரங்கள் ........ தீர்வு என்ன?


 சமீப காலமாகவே முகமது நபி(ஸல்) அவர்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் போக்கு காணப்படுகிறது . அதற்கெதிரான போராட்டங்கள் உலகம் முழுவதும் வீரியத்துடன் நடந்தாலும் எதிரிகள் சிறு வருத்தத்தைக்கூட தெரிவிக்கவில்லை. மாறாக மேலும் முஸ்லிம்களின் மனம் புண்படும்படி காரியங்களில் இறங்குகின்றனர்.