test

Tuesday, October 16, 2012

குதறி வீசப்பட்ட 'அபீ ஹம்சாவும்' வெடி தீர்த்து வெளிக்கொண்டுவரப்படும் 'மலாலா யூசுபும் '!by: Abu Rukshan  ஒரு மோசமான எதிரியோடு முஸ்லீம் சமூகம் மோதிக்கொண்டிருக்கின்றது. பேணப்பட வேண்டிய எந்த யுத்த தர்மத்தையும் புறக்கணித்து தமது சிந்தனா மேலாதிக்கத்தை மட்டுமே இவர்கள் முதல் நிலைப் படுத்துவார்கள் . வயது வித்தியாசம் மற்றும் யுத்த தர்மங்கள் தங்களது சாதக பாதகத்தை கருத்தில் கொண்டே பேணப்படும் . இந்த சுயநலவாத தான் தோன்றித்தனம் தான் இந்த முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் தெளிவான விதி . அதை தங்கள் மீடியா யுத்தத்திலும் தாராளமாக பேணுவார்கள் என்பதன் உதாரணமே நான் கீழே தரப்போகும் உண்மைகளாகும் .

Monday, October 15, 2012

இஸ்லாத்தை தழுவுங்கள் என்று அறைகூவல் விடுத்த டாக்டர் அம்பேத்கர்இந்து மதத்தை துறந்து வேறு மதத்தை தழுவ ஒடுக்கப்பட்ட மக்கள் முயர்ச்சிக்கும்போழுது இஸ்லாம் மார்க்கத்தையே இந்த மக்கள் தழுவ வேண்டும் என்று பி.ஆர் அம்பேத்கர் அறிவுரை கூறியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் மதம் மாறும்போது அவர்களின் முன் எழும் முதலாவதாக கேள்வி என்னவென்றால் அவர்கள் எந்த மதத்தை தேர்வு செய்வது என்பதுதான் . அதாவது அவர்களுக்கு எந்த மார்கத்தில் பாதுகாப்பு உள்ளதோ அதைத்தான் தேர்வு செய்தல் வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் அவர்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதிலிருந்து வழி மறித்தது யார் ? . வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

வழறிஞர் ஆர் . எஸ்  ஆதில் அவர்கள் உத்திர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் நடைபெற்ற ஜாதி ஒழிந்தது நூல் வெள்யீட்டு விழாவில் ஆற்றிய உரை ( இவரை பற்றிய குறிப்புகள் பின்னர் இடம்பெறும் )


டாக்டர் மூஞ்சே ( ஆர் எஸ் எஸ்  என்ற சித்பவன் பார்ப்பன தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர்). பின்வரும்  கடிதத்தை டெல்லியிலிருந்து 1936 ஆம் ஆண்டு ஜூன் 30  ஆம் நாள் ராவ் பகதூர் எம்.பி இராஜா அவர்களுக்கு எழுதினர்.

அன்புள்ள ஐயா  எனது நண்பர்கள் சிலரிடமிருந்தும் அம்பேத்கரின் சம்மதத்துடன் ஸ்ரீமான் செத் ஜீகால் கிஷோர் பிர்லா அவர்களிடமிருந்தும் எனக்கு வந்த அவசர அழைப்புகளின் பின்னணியில் நான் 18 ஆம் தேதி பம்பாய் போக நேர்ந்தது . அங்கெ டாக்டர் அம்பேத்கர் என்னுடன் மூன்று நாள்கள் தொடர்ந்து நீண்ட நேரம் உரையாடினார். முடிவில் அவரது இந்து மதத்திற்கெதிரான கிளர்ச்சிக்கு ஓர் அமைதியான முடிவு எடுக்கப்பட்டு எழுதப்பட்டது . டாக்டர் அம்பத்கர் அதனை முழுமையாக ஒத்துக்கொண்டார்,

Sunday, October 7, 2012

இந்திய சமுதாய அமைப்பில் இஸ்லாம் ஏற்படுத்திய தாக்கம் .

 இஸ்லாத்தின் வருகைக்கு முன்னால் இந்திய சமுதாய அமைப்பின் நிலை ?

 ஜாதிகளின் பெயரால் பெரும் கூட்டமான மக்களை தலையெடுக்க விடாமல் அடிமைகளாக நடத்திகொண்டிருந்தனர் வந்தேறிகளான பார்பனர்கள் .

Tuesday, October 2, 2012

இஸ்லாமிய உடை ஹிஜாப்பிற்காய் வீரமரணம் அடைந்த வீராங்கனை


marwa's family.preview
ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்திற்காக 31 வயதான டாக்டர் மர்வா ஷெர்பினி என்ற முஸ்லிம் சகோதரி ஜெர்மனியில் நீதிமன்ர ரூம்மில்  பலர் முன்னிலையில் ஆக்ஸெல்   என்பவனால் கொடூரமான முறையில் 18 தடவைகள் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.  கொடூரம்  ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரில் நடந்துள்ளது. இவர் படுகொலை செய்யப்படும்போது மூன்று மாத கருவைத் தன் கருப்பையில் சுமந்தவராக இருந்தார் என்பதும் ஏற்கனவே மூன்று வயதுள்ள ஒரு குழந்தைக்குத் தாய் என்பதுடன் நீதிமன்றத்திலேயே மூன்று வயது மகனின் கண்ணெதிரேயே இவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.இந்தக் கொடூரக் கொலையைச் செய்த ஆக்ஸெல்   என்பவனால் போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.