test

Sunday, December 30, 2012

பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் தண்டனை பற்றிய கருத்தில் அருந்ததிராயும் ஊடகங்களும் .

 பிரபல சமூக ஆர்வலரும் பத்திரிக்கையாளருமான அருந்ததிராய் அவர்கள் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் பற்றி சில கருத்துக்களை கூறி வருகிறார்.

அது 

"கற்பழிப்பு அது எங்கு நடந்தாலும் என்பது கண்டிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எல்லா விஷயங்கள் போன்று  இந்த விஷயத்திலும் நம் நாட்டில் பாரபட்சம் காட்டப்படுகிறது. 

குஜராத்தில் பலநூறு முஸ்லிம் பெண்களின் கற்புகள் காவி கொடியவர்களால் சூரையாடப்பட்டப்போது இந்த ஊடகங்கள் அமைதி காத்தது ஏன்?

காஷ்மீரில் அபலைப்பென்கள் இந்திய ராணுவத்தினரால் சீரழிக்கப்படும்போது அவர்களை தூக்கில் போட வேண்டும் என கோரிக்கை வைக்கப்படாதது ஏன்?

Friday, December 28, 2012

அமெரிக்க குழந்தைகளிடம் பெருகிவரும் ஆயுத கலாச்சாரம் - காரணம் என்ன?


அமெரிக்காவில் பெண்கள் பெண் விடுதலை பெண் முன்னேற்றம் என்ற பெயரில் அவர்கள் தங்களது குழந்தைகளை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டனர். 

வேலைக்கு செல்லும் அமெரிக்க சமூகத்தை நோக்கினால் குடும்பங்கள் சிதறிக்கிடக்கின்றன.குழந்தைகள் கவனிப்பாரற்றுக்  கிடக்கிறார்கள் .  இதனால் அந்நாடு பெரும் அபாயத்தில் சிக்கி கிடக்கிறது. 

Wednesday, December 26, 2012

குஜராத் இனப்படுகொலையை மறந்துவிடலாமா?

 சில பதிவர்கள்   நமக்கு கீழ்கண்டவாறு அறிவுரை(?) பகர்கிறார்கள்!.

அது

இனப்படுகொலையை மறந்துவிடுங்கள் . குஜராத்தின் வளர்ச்சியை பாருங்கள். அவர் வெற்றி பெற்றது அவர் குஜராத்தை வளர்ச்சியின் பாதையில் இட்டுசென்றதால்தான் என்பதை ஏற்றுகொள்ளுங்கள் என்பதாக.

Saturday, December 22, 2012

குஜராத்தில் முஸ்லிம்களுக்கு தேனாறும் பாலாரும் ஓடுகிறதா?


சில பதிவர்கள் தங்களது பதிவுகளின் வாயிலாக சில விஷ கருத்துக்களை மக்களிடையே பரப்பி வருகிறார்கள் .

அது

மோடி குஜராத்தை  வளர்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டார் என்றும், அவருக்கு எதிரான குற்றங்களை சுட்டிக்காட்ட்பவர்கள் கூட 2002 கலவரத்திற்கு பிறகு எந்த ஒரு கலவரத்தையும் சுட்டிக்காட்ட முடியாது என்றும் வீர உரை ஆற்றுகிறார்கள்.

Friday, December 21, 2012

மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் -பிரபல பதிவர்ர்ர்ர்(???)


பிரபல(?!) பதிவர் தனது கட்டுரையில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார் :

குஜராத்தில் முஸ்லிம்கள் முன்னேறுகிறார்கள் என்பதை அவரது எதிரிகள் கூட மறுத்ததில்லை .

இதுதான் பாசிசத்தின் அடிநாதம் இல்லாத ஒன்றை இப்படித்தான் இருப்பதுபோல உறுதியாக கூறுவார்கள். ஆனால் நடந்ததை ...

அவ்வாறு கலவரம் நடந்தது உண்மைதான் . ஆனால் மோடிக்கு இதில் பங்குண்டு என சொல்லப்படுகிறது . இங்கே வார்த்தையை கவனியுங்கள் சொல்லப்படுகிறதாம் !.

Tuesday, December 18, 2012

இளம் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்தவர்களை தூக்கில் போட வேண்டும் -சுஷ்மா சுவராஜ் !!!
பத்திரிகைகளில் ஒரு செய்தி :

டெல்லி ஓடும் பேருந்தில் இளம் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்த கொடியவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்க வேண்டு என்று சுஷ்மா சுவராஜ் ஆவேசமாக பேசினார் . ராஜ்ய சபாவில் இது தொடர்பாக நடந்த விவாதத்தின்போது அமிதாபச்சனின் மனைவி ஜெயா பச்சன் கண்ணீர்விட்டு அழுதார்.

குஜராத் கலவரத்தின்போது முஸ்லிம்களை தலித் மக்கள் கொலை செய்தார்களா?- நிகழ்ந்தது என்ன?

இந்த கட்டுரை படிக்கும் முன் இதையும் கொஞ்சம் படிங்க 


பொதுவாக ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முஸ்லிம்களும் இத்தகைய பிரச்சாரங்களுக்கு பலியாகிவிட்டார்களோ என்று என்னும் அளவிற்கு அந்த பிரச்சாரம் இன்று வரையிலும் கொடிகட்டி பறக்கிறது.

Saturday, December 15, 2012

"இந்து "மதமா ?!-தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களா ?-பாகம் 3
பாகம் 3 


ஜாதிகள் எவ்வாறு பிறந்தன என்பதை பாகம் 2 இல்  சுருக்கமாக கண்டோம் . 

 இன்று நாம் பார்க்கும் ஆரியர் அல்லாதோர் ( தாழ்த்தபட்டவர்கள் , ஆதிக்க சாதியினர் ) அனைவரும் ஒரே இனத்தவர்களே . அவர்கள் ஒருவரை ஒருவர் என்ன ஜாதி என வினவுவது மிகவும் நகைப்புக்குரிய செயலாகும்.

Friday, December 14, 2012

ஷஹீத் செய்யித் குதுப்(ரஹ்) அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள்!

திருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம் ஏன் தெரியுமா?

அது மனித மூளைகள் அகழ்ந்தெடுத்திடவியலாத அறிவியல் உண்மைகளை அறியத்தரும் கருத்துபேழை என்பதனால் மட்டுமல்ல.

அது அருளப்பட்ட முறையிலும் அமைக்கப்பட்ட வடிவிலும் மொழியின் அழகிலும் நடையின் நயத்திலும் விந்தனையானது மட்டுமல்ல.

Thursday, December 13, 2012

எகிப்தின் தற்போதைய நெருக்கடிக்கு என்ன காரணம்?

கடந்த ஜூன் 2012 லிருந்து எகிப்திய அதிபராக இருப்பவர் முர்ஷி . . கடந்த மாதம் எகிப்து அதிபருக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும் ஆணை ஒன்றை அவர் பிறப்பித்தார்.அதற்கு அங்குள்ள எதிர்கட்சிகள்  கடுமையான எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

அந்த சட்டம் அங்கீகரிக்கப்பட்டால் எகிப்திய அதிபருக்கு , அரசியல், இராணுவம் , நீதித்துறை ஆகியவற்றில் வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும் . இதனை நீதித்துறையால் கூட கலைக்க முடியாது . 

Saturday, December 8, 2012

முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிரான அவமதிப்புகள், பைத்துல் முக்கத்தஸ், பாபர் மசூதி , பர்மா கலவரங்கள் , குஜராத் கலவரங்கள் ........ தீர்வு என்ன?


 சமீப காலமாகவே முகமது நபி(ஸல்) அவர்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் போக்கு காணப்படுகிறது . அதற்கெதிரான போராட்டங்கள் உலகம் முழுவதும் வீரியத்துடன் நடந்தாலும் எதிரிகள் சிறு வருத்தத்தைக்கூட தெரிவிக்கவில்லை. மாறாக மேலும் முஸ்லிம்களின் மனம் புண்படும்படி காரியங்களில் இறங்குகின்றனர்.   

Tuesday, November 20, 2012

ஃ பலஸ்தீனை மீட்கும் போர்

வருடம்: 1914


பலஸ்தீன் , ஜெருசலம், பைத்துல் முகத்தஸ் , ஆகியவை துருக்கி கிலாபத்தின் கீழ் இருந்தது . ஜெருசலத்தின் முப்தியாக(கவர்னராக) ஹாஜி அமீன் ஹுசைன்  அவர்கள் இருந்தார்கள் . இவர் ஜெருசலத்தின் முப்தியாக இருந்தவர்களின் வம்சாவழியிலிருந்து வந்தவர்கள் . அல் அஹ்சர் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர்கள்.

Friday, November 16, 2012

முஹர்ரம் - கடைப்பிடிக்க வேண்டியதும் தவிர்க்கப்பட வேண்டியதும்

 முஹர்ரம் இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம் . அல்லாஹ் புனிதமாக்கிய நான்கு மாதங்களில் ஒன்று இம்மாதம்.

அல்லாஹ்(சுபு) தனது திருமறையிலே கூறுகின்றான்.

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பனிரெண்டாகும் . அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுதான் நேரான மார்க்கமாகும்.ஆகவே அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்து கொள்ளாதீர்கள் .
                                                                                                                       அல் குர்ஆன் : 9:36

Tuesday, October 16, 2012

குதறி வீசப்பட்ட 'அபீ ஹம்சாவும்' வெடி தீர்த்து வெளிக்கொண்டுவரப்படும் 'மலாலா யூசுபும் '!by: Abu Rukshan  ஒரு மோசமான எதிரியோடு முஸ்லீம் சமூகம் மோதிக்கொண்டிருக்கின்றது. பேணப்பட வேண்டிய எந்த யுத்த தர்மத்தையும் புறக்கணித்து தமது சிந்தனா மேலாதிக்கத்தை மட்டுமே இவர்கள் முதல் நிலைப் படுத்துவார்கள் . வயது வித்தியாசம் மற்றும் யுத்த தர்மங்கள் தங்களது சாதக பாதகத்தை கருத்தில் கொண்டே பேணப்படும் . இந்த சுயநலவாத தான் தோன்றித்தனம் தான் இந்த முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் தெளிவான விதி . அதை தங்கள் மீடியா யுத்தத்திலும் தாராளமாக பேணுவார்கள் என்பதன் உதாரணமே நான் கீழே தரப்போகும் உண்மைகளாகும் .

Monday, October 15, 2012

இஸ்லாத்தை தழுவுங்கள் என்று அறைகூவல் விடுத்த டாக்டர் அம்பேத்கர்இந்து மதத்தை துறந்து வேறு மதத்தை தழுவ ஒடுக்கப்பட்ட மக்கள் முயர்ச்சிக்கும்போழுது இஸ்லாம் மார்க்கத்தையே இந்த மக்கள் தழுவ வேண்டும் என்று பி.ஆர் அம்பேத்கர் அறிவுரை கூறியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் மதம் மாறும்போது அவர்களின் முன் எழும் முதலாவதாக கேள்வி என்னவென்றால் அவர்கள் எந்த மதத்தை தேர்வு செய்வது என்பதுதான் . அதாவது அவர்களுக்கு எந்த மார்கத்தில் பாதுகாப்பு உள்ளதோ அதைத்தான் தேர்வு செய்தல் வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் அவர்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதிலிருந்து வழி மறித்தது யார் ? . வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

வழறிஞர் ஆர் . எஸ்  ஆதில் அவர்கள் உத்திர பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் நடைபெற்ற ஜாதி ஒழிந்தது நூல் வெள்யீட்டு விழாவில் ஆற்றிய உரை ( இவரை பற்றிய குறிப்புகள் பின்னர் இடம்பெறும் )


டாக்டர் மூஞ்சே ( ஆர் எஸ் எஸ்  என்ற சித்பவன் பார்ப்பன தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர்). பின்வரும்  கடிதத்தை டெல்லியிலிருந்து 1936 ஆம் ஆண்டு ஜூன் 30  ஆம் நாள் ராவ் பகதூர் எம்.பி இராஜா அவர்களுக்கு எழுதினர்.

அன்புள்ள ஐயா  எனது நண்பர்கள் சிலரிடமிருந்தும் அம்பேத்கரின் சம்மதத்துடன் ஸ்ரீமான் செத் ஜீகால் கிஷோர் பிர்லா அவர்களிடமிருந்தும் எனக்கு வந்த அவசர அழைப்புகளின் பின்னணியில் நான் 18 ஆம் தேதி பம்பாய் போக நேர்ந்தது . அங்கெ டாக்டர் அம்பேத்கர் என்னுடன் மூன்று நாள்கள் தொடர்ந்து நீண்ட நேரம் உரையாடினார். முடிவில் அவரது இந்து மதத்திற்கெதிரான கிளர்ச்சிக்கு ஓர் அமைதியான முடிவு எடுக்கப்பட்டு எழுதப்பட்டது . டாக்டர் அம்பத்கர் அதனை முழுமையாக ஒத்துக்கொண்டார்,

Sunday, October 7, 2012

இந்திய சமுதாய அமைப்பில் இஸ்லாம் ஏற்படுத்திய தாக்கம் .

 இஸ்லாத்தின் வருகைக்கு முன்னால் இந்திய சமுதாய அமைப்பின் நிலை ?

 ஜாதிகளின் பெயரால் பெரும் கூட்டமான மக்களை தலையெடுக்க விடாமல் அடிமைகளாக நடத்திகொண்டிருந்தனர் வந்தேறிகளான பார்பனர்கள் .

Tuesday, October 2, 2012

இஸ்லாமிய உடை ஹிஜாப்பிற்காய் வீரமரணம் அடைந்த வீராங்கனை


marwa's family.preview
ஹிஜாப் அணிந்த ஒரே காரணத்திற்காக 31 வயதான டாக்டர் மர்வா ஷெர்பினி என்ற முஸ்லிம் சகோதரி ஜெர்மனியில் நீதிமன்ர ரூம்மில்  பலர் முன்னிலையில் ஆக்ஸெல்   என்பவனால் கொடூரமான முறையில் 18 தடவைகள் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.  கொடூரம்  ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரில் நடந்துள்ளது. இவர் படுகொலை செய்யப்படும்போது மூன்று மாத கருவைத் தன் கருப்பையில் சுமந்தவராக இருந்தார் என்பதும் ஏற்கனவே மூன்று வயதுள்ள ஒரு குழந்தைக்குத் தாய் என்பதுடன் நீதிமன்றத்திலேயே மூன்று வயது மகனின் கண்ணெதிரேயே இவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.இந்தக் கொடூரக் கொலையைச் செய்த ஆக்ஸெல்   என்பவனால் போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Monday, July 30, 2012

ஹோலோகோஸ்ட் (யூத படுகொலை) மாயை

( இக்கட்டுரை சர்வதேசப்பார்வை என்ற இலங்கையிலிருந்து வெளிவரும் மாத இதழிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது )

யூத சனத்தொகை 
1897 ஆம் ஆண்டு உலக யூத காங்கிரஸ் (World Jewish Congress) யூதர்களுக்கான தனி நாடு திட்டம் ஒன்றைப்பற்றி அறிவித்தது .அதற்கான இடம் உறுதியாக தேர்வு செய்யப்படவில்லையாயினும் ,மடகாஸ்கர் அதற்குரிய இடமாக அனைவராலும் பரிசீலிக்கப்பட்டது . சில தீவிரவாத யூத்தக்குழுக்கள் பலஸ்தீனை மட்டுமே ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவித்திருந்த போதும் இது பரவலாக ஆமோதிக்கப்படவில்லை . 1933 இல் யூதர்களுக்கு மடகாஸ்கர் செல்ல அனுமதிப்பது பற்றி ஹிட்லரின் நாசிக்கட்சி ஆராய்ந்தது .

Sunday, July 22, 2012

பெண்கள் விடுதலையும் அமெரிக்க குழந்தைகளின் எதிர்காலமும்


அமெரிக்காவில் பெண்கள் பெண் விடுதலை பெண் முன்னேற்றம் என்ற பெயரில் அவர்கள் தங்களது குழந்தைகளை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டனர் .

வேலைக்கு செல்லும் அமெரிக்க சமூகத்தை நோக்கினால் குடும்பங்கள் சிதறிக்கிடக்கின்றன ..குழந்தைகள் கவனிப்பாரற்றுக்  கிடக்கிறார்கள் .  இதனால் அந்நாடு பெரும் அபாயத்தில் சிக்கி கிடக்கிறது . 

Sunday, July 15, 2012

வேற்று கிரகவாசிகள்! - ரஹ்மத் ராஜகுமாரன்PrintE-mail
 நன்றி  http://nidur.info


'(மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா சிருஷ்டித்திருக்கின்றோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே சிருஷ்டித்தோம் (அவை ஒவ்வொன்றிலும் உங்களைப் போன்ற எத்தனையோ சிருஷ்டிகள் இருக்கின்றன. இவைகளைச் சிருஷ்டித்திருப்பதுடன்) இச்சிருஷ்டிக(ளுக்கு வேண்டியவைக)ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை (அவைகளுக்கு வேண்டியவை அனைத்தும் முழுமையாக நாம் படைத்தும் இருக்கிறோம்' (அல் குர்ஆன் 23:17)

Sunday, June 17, 2012

ஹிஜ்ரி 1342 , ரஜப் 28 இல் என்ன நடந்தது ?

( உம்மா ( இஸ்லாமிய உலகம்) அனாதையாக்கப்பட்ட நாள் )


முஸ்லிம்களின் ஒரே தலைமையாகவும , பாதுகாப்பு அரணாகவும் விளங்கிய கிலாபா (இஸ்லாமிய ஆட்சி ) துருக்கி இஸ்தான்புல் நகரில் இஸ்லாத்தின் துரோகி முஸ்தப்பா கமால் பாஷா என்பவனால் ஹிஜ்ரி 1342 ரஜப் 28 ( கி.பி.1924, மார்ச் 3) இல் வீழ்த்தப்பட்டது . அன்றைய தினம் உஸ்மானியா கிலாஃபத்தின் கலீபாவாக விளங்கிய அப்துல் மஜீத் இஸ்தான்புல் நகரிலிருந்து சூரிய உதயத்திற்கு முன்பாக நாடு கடத்தப்பட்டார் . முஸ்லிம்களின் ஒரே தலைமை அழிக்கப்பட்டதின் காரணமாக முஸ்லிம் உம்மா அனாதையாக்கப்படதோடு அவர்களின் விவகாரங்களை மேற்குலகம் (U.K, France , U.S.A போன்ற நாடுகள்) தீர்மானிக்க வேண்டும் என்ற இழி நிலை உருவானது . முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அவமானத்தால் மேற்குலகு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . இது குறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் கர்சன் பிரபு 1924 ஜூன் 24இல் லாசானில் நடைப்பெற்ற உடன்படிக்கைக்கு பிறகு தன்னுடைய வெறுப்புணர்வை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார் .

Friday, April 20, 2012

இலங்கையில்ஜும்ஆ பள்ளிவாசல் உடைப்பு : சிங்கள பேரினவாதிகளின் பயங்கரவாதம்


தம்புள்ள ஜும்ஆ  பள்ளிவாயல்  பேரினவாத சக்திகளால் தற்பொழுது முற்றுகை இடப்பட்டுள்ளதாகா உறுதிப்படுத்தப் பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜும்ஆவிற்கு சென்ற முஸ்லிம் சகோதரர்கள் பள்ளியினுள் இருந்து வெளிவர முடியாதவாறு பேரினவாத சக்திகளால் பள்ளிவாயல் முற்றுகை இடப்பட்டுள்ளதாகவும் பள்ளியை நோக்கி கட்கள் வீசப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தகட்டினால்லான பள்ளியின் சிறுபகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

Monday, February 27, 2012

செச்சன்யா : ஜோசப் ஸ்டாலின் =ஹிட்லர் :பகுதி 2

                                                       -- மு . குலாம் முகம்மது ( ஆசிரியர் : வைகறை வெளிச்சம்  )
பாகம் 1 படிக்க இங்கே சொடுக்கவும் 

பல குடும்பங்கள் பிரிந்தன .அவர்கள் மீண்டும் சேரவே முடியவில்லை .அவர்கள் குடியமர்த்தப்பட்ட இடங்களில் கடுமையான சட்டங்களை காட்டி அவர்களை அங்கேயும் தண்டித்தார்கள் இந்த கம்யூனிஸ்டுகள் .இத்தனை கொடுமைகளுக்கும் பதிலாக வளமான வாழ்கையை வாக்களித்தார்கள் ரஷ்யர்கள். அனாலும் தாங்கள் கொண்ட இறை நம்பிக்கையில் எள்முனை அளவுகூட தளர்வைக் காட்டவில்லை செச்சன்யா முஸ்லிம்கள் . இதை ரஷ்ய வரலாற்று ஆசிரியர் அலெக்சாண்டர் சோலிங்ஸ்டின் இப்படி வர்ணித்தார்:

Saturday, February 25, 2012

செச்சன்யா : ஜோசப் ஸ்டாலின் =ஹிட்லர் :பகுதி 1

                          -- மு . குலாம் முகம்மது ( ஆசிரியர் : வைகறை வெளிச்சம்  )

உலகில் அதிகமான இனப்படுகொலைக்கு ஆளானவர்கள் யார் தெரியுமா?

அனைவருக்கும் சட்டென்று வரும் செய்தி யூதர்கள் என்பதே . 1940 - 1945 வருடங்களில் 1,85,403 யூதர்கள் கொல்லப்பட்டதாக யூதர்கள் சொல்கிறார்கள் (இதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை   -ஹேரி ஸ்டைன்).

Wednesday, February 22, 2012

அன்றைய விடுதலைப்போரில் இன்றைய 'தேசப்பக்தர்கள்' (?)

                                                                                                           ---மு.குலாம் முகமது


சங்பரிவார் அமைப்புகள்தான் இந்த நாட்டின் உண்மையான ' தேசபக்த' அமைப்புகள் என்ற பிரச்சாரத்தை பார்ப்பனீய சக்திகளும் , சங்கராச்சாரிகளும் தொடர்ந்து செய்து வருகிறார்கள் .


தேசப்பக்தி என்பதற்கு சங்பரிவார்களும் தேசியவாதிகளும் வைத்துள்ள அளவுகோலை வைத்து பார்த்தால் இதே சங்பரிவார்கள் தேசபக்தர்களாக ஒரு போதும் இருந்ததில்லை .இதுவே வரலாற்று உண்மை .

Tuesday, February 21, 2012

குஜராத்தில் இனப்படுகொலையின்போது வீரப்போர் புரிந்த வீராங்கனைகள்வீர சுபைதாவும் கொடூர ஃபாசிஸ்டுகளும் 


அந்த சகோதரியின் பெயர் சுபைதா மன்ஷூரா . வயது 35 .குஜராத்திலுள்ள அகமதாபாத் பகுதியில் மண்டிஜவ்கரின் என்ற இடத்தில் வாழ்ந்து வந்தாள். இது  பெரும்பான்மையாக இந்துக்கள் வாழும் பகுதி .


அன்று காலை (28.2.2002) முதலே முஸ்லிம்களை கொலை செய்யும் படலம் சூடு பிடித்திருக்கிறது .

Saturday, February 4, 2012

பெண் விடுதலையின் அடையாளம்!-நிர்வாண உலகிலிருந்து நிக்காப் வரை !புர்கா -வை பற்றிய விவாதம் உலகில் சூடுபிடித்து வருகிறது .

புர்காவை அடிமைச் சின்னம் என்று அலட்சியமாய் பேசியவர்கள் அது கண்டு அலறுகிறார்கள் . 

Wednesday, February 1, 2012

"இந்து "மதமா ?!-தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களா ?-பாகம் 2

முதலாம் பாகத்தில் இந்தியாவில் குடியேறிய இனங்களை பற்றி பார்த்தோம் . அவர்கள் பின்பற்றிய மதங்கள் எவற்றிர்கும் இந்து என்ற பெயர்  வழங்கப்பட்டிருக்கவில்லை மாறாக அவர்களின் இனங்களின் பெயரிலேயே அவர்களின் மதங்கள் பின்னர் வரலாற்று ஆய்வாளர்களால் அழைக்கபெற்றது .

Sunday, January 29, 2012

இந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம் - பகுதி 1,2,3


                                                        பகுதி 1 
                                                                                                                              

  ( இந்த கட்டுரையை தொடர்ச்சியாக பல ஆதாரங்களுடன் எழுத எண்ணி இருந்தேன் . சில காரணங்களால் என்னால் எழுத முடியாமல் போனது . இன்ஷா அல்லாஹ் மீண்டும் இதனை தொடரலாம் என எண்ணி உள்ளேன் . எனவே இந்த மீள்பதிவுடன் இதை ஆரம்பிக்கிறேன் . இதில் உள்ள  அனைத்து தகவல்களும் ஆங்கில , தமிழ் , இஸ்லாமிய இதழ்களிலிருந்து எடுக்கப்பட்டது என்பதனையும் இங்கே தெரிவித்து கொள்கிறேன் . இதில் எந்த ஒரு கற்பனையான தகவல்களும் இல்லை  ஆங்காங்கே சிதறிக்கிடந்த செய்திகளை தொகுப்பாக தருகிறேன் அவ்வளவுதான் )

Friday, January 27, 2012

ஷஹீத் செய்யித் குதுப் அவர்களின் வாழ்கை குறிப்பு

( திண்ணை தோழர் பதிப்பகத்தாரின் வெளியீடான "திருக்குர் ஆனின் நிழலில்" இருந்து ...) 

Wednesday, January 25, 2012

ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா, இஸ்ரேல் ஒருங்கிணைக்கின்றன


அமெரிக்க முப்படைகளின் தலைவர் ஜெனரல் மார்ட்டின் டெம்ப்சே அண்மையில் உயர்மட்ட இராணுவ மற்றும் அரசியல் தலைவர்களுடன் ஈரான் பற்றிப் பேச இஸ்ரேலுக்கு வந்தார்.

"இந்து "மதமா ?!-தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களா ?-பாகம் 1

இந்து என்ற சொல் ....


இந்து என்ற சொல் நமது பண்டைய இலக்கியங்களில் எதிலும் இல்லாத சொல் .முதன்முதலில் எட்டாம் நூற்றாண்டில்தான் ஒரு தாந்த்ரீக நூலில் குறிக்கப்பட்டுள்ளது . அதுவும் மக்கள் கூட்டத்தை குறிக்கும் சொல்லாகத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது மாறாக மதத்தை குறிக்கும் சொல்லாக இல்லை என்கிறார்  நேரு .(The discovery of India p.62).

Saturday, January 21, 2012

பங்களாதேஷ் இராணுவ சதிப் புரட்சி : ஹஸீனாவின் நாடகமா ?
  ஷேக் ஹஸீனா அரசை கவிழ்க்க முயன்றதாக தெரிவித்து சில உயர் இராணுவ அதிகாரிகளை ஷேக் ஹஸீனா அரசு கைது செய்துள்ளது.இராணுவத்தில் பணியாற்றும் தீவிர சிந்தனையை கொண்ட அதிகாரிகளின் தலைமையில் கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தோற்கடித்ததாக இராணுவ செய்தி தொடர்பாளர் மஸ்ஊத் ரஸாக் டாக்காவில் தெரிவித்துள்ளார். இதனை எதிர் தரப்பினர் ஆளும் தரப்பின் நாடகம் என்று தெரிவித்துள்ளனர் .

9 / 11 தாக்குதல் மறு ஆய்வு தேவை - அமெரிக்க திரைப்பட நடிகர் சார்லிஷின் கோரிக்கை .

அமெரிக்காவின் புகழ்பெற்ற திரைப்பட நடிகர் சார்லிஷீன் . இவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் 9 / 11 என அடையாளப்படுத்தப்படும் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களின் தகர்ப்பு அமெரிக்க உளவுத்துறையின் உள்ளிருப்பு வேலை என தாம் நம்புவதாகவும் அதனால் 9 / 11 பற்றிய மறு ஆய்வு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவை கேட்டுக்கொண்டுள்ளார் .

Friday, January 20, 2012

இந்தியாவை காட்டிக்கொடுக்கும் கயவர்கள்பார்ப்பன பத்திரிகைகளில் நாட்டு பற்று என்று வந்துவிட்டால்  முஸ்லிம்களை கேள்விக்குள்ளாக்குவது வழக்கம் . ஆனால் உண்மையில் நாட்டை காட்டியும் கூட்டியும் கொடுப்பது பார்ப்பன வகையறாக்களே என்பதே உண்மை .

Wednesday, January 18, 2012

ஹிஜ்ரா காலண்டர் பின்பற்றுவதற்கு உகந்ததா ?- ஒரு அலசல்

                                                                                                                    - அதிரை இக்பால்

Monday, January 16, 2012

அமெரிக்கா முஸ்லிம் நாடுகளை குறி வைப்பது ஏன்?                                                                                                      -  

Friday, January 13, 2012

தமிழ் புத்திஜீவிகளின் அறிக்கைக்கு முஸ்லிம் புத்திஜீவிகள் வரவேற்பு


 

      
 இலங்கையில்   இனப் பிரச்சினை தீர்வு காணும்  முயற்சிகளில் முஸ்லிம்களின் பிரச்சினைகளையும்  உள்ளீர்ப்பதுடன் தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி தமிழ் புத்திஜீவிகள் 71 பேர் வெளியிட்டுள்ள அறிக்கையை பெரிதும் வரவேற்பதாக முஸ்லிம் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.தமிழ் முஸ்லிம் உறவைப் பலப்படுத்தவும் தீர்வு முயற்சிகளில் இரு சிறுபான்மை சமூகங்களும் இணைந்து  செயற்படவும் இவ்வறிக்கை உந்துசக்தியாக அமைந்திருப்பதாகவும் முஸ்லிம் புத்திஜீவிகள் தெரிவித்தனர்.

ஈராக்கியர்களின் படுகொலைகள் பற்றிய உண்மைகளை மறைக்க உத்தரவிடப்பட்டது அம்பலம் - அமெரிக்க பயங்கரவாதம்

                                                                                                                       - அல் ஜசீறா செய்தியின் தமிழாக்கம் -

Thursday, January 12, 2012

எகிப்தில் ஹிஜாபிற்கு எதிரான தடை நீக்கம்எகிப்தில் 1965 முதல் ஒரு வினோதமான தடை இருந்து வந்தது . அது பெண் ஊடகவியாளர்கள் தொலைக்காட்சிகளில் நிகழ்சிகளை நடத்தும்போது அவர்கள் ஹிஜாப் அணியக்கூடாது என்பதாகும் .

Wednesday, January 11, 2012

ஜனநாயகம் (?)- மீள்பதிவு

                                                                                                            

                                                                                                                                                                                                                             

 ஜனநாயகம் கீழ்கண்டவாறு வரையறுக்கப்படுகிறது 

  " மக்களுக்காக மக்காளால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி முறையை கொண்டு மக்களே நடத்தும் ஆட்சி "


Sunday, January 8, 2012

இராக்கில் ஒபாமாவின் அசாதாரண சாதனைகள் (??!!!) (பாகம் 01)

 

-ஆங்கில மூலம்: லதீப் பாறூக்/ தமிழாக்கம்: அபூ அம்றி-

Saturday, January 7, 2012

கர்நாடக மாநில அரசு அலுவலகத்தில் பாக்கிஸ்தான் கொடி பறந்த விவகாரம் -நடந்தது என்ன ?புது வருஷ தினத்தன்று கர்நாடகா மாநிலம், பீஜப்பூர் மாவட்டதிலுள்ள சிந்தகி நகரத்திலுள்ள அரசு அலுவலகத்தில் பாகிஸ்தான் கொடி பறந்தது.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்திய தேசத்தில் தேசபக்தியை மொத்தமாக ஏகபோக உரிமை கொண்டாடி வரும் சங்பரிவார அமைப்புகள் சும்மா இருப்பார்களா? இந்த நிகழ்வை வைத்து கலவர விதையை தூவி முஸ்லிம்களை அறுவடை செய்ய மானாவாரியாக முடிவுகள் எடுக்கப்பட்டன.

இஸ்ரேலின் ரகசியங்களை அம்பலப்படுத்த தயாராகும் துருக்கி செயற்கை கோள்

The Gokturk satellite 


அங்காரா:துருக்கி
 விண்ணில் செலுத்தவிருக்கும் மேன்மையான செயற்கை கோளால் இஸ்ரேலின் அரசியல்வாதிகளுக்கும், இராணுவத்திற்கும் புதியதலைவலி தொடங்கி உள்ளது.

குஜராத்:வாக்குமூலம் சேகரிக்க எஸ்.ஐ.டிக்கு விருப்பமில்லை – சஞ்சீவ் பட்

sanjeev bhatt


அஹ்மதாபாத்:குஜராத் இனப் படுகொலையை விசாரிக்க உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்க் குழு(எஸ்.ஐ.டி) வழக்கில் முக்கிய சாட்சிகளிடம் வாக்குமூலம் சேகரிக்க ஆர்வம் காட்டவில்லை என சஸ்பெண்ட் செய்யப்பட்ட மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.

பயங்கரவாத ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில்!உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்காவே முன்னணி வகிக்கின்றது. விக்கிலீக் அண்மையில் வெளியிட்ட சி.ஐ.ஏ. ரகசிய ஆவணங்களில் இருந்தே இந்த உண்மைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. (விக்கிலீக் தளத்தில் அந்த ஆவணங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.) வெளிநாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு, அந்தந்த நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பிரஜைகளே அனுப்பப்படுகின்றனர். இது இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டும் பொதுவான அம்சம் அல்ல, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பாவில் கூட அமெரிக்கா அனுப்பி வைத்த பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர்.

உதாரணத்திற்கு சில:


பிரதமர் அர்துகானின் அரசை கவிழ்க்க சதி செய்த துருக்கி முன்னாள் இராணுவ தளபதி கைது


  துருக்கி முன்னாள் இராணுவ தளபதி இன்று வெள்ளிகிழமை கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கி பிரதமர் ரஜப் தயூப் அர்துகான் தலைமயிலான இஸ்லாமிய பின்னணியை கொண்ட அரசாங்கதை கவிழ்க்க பயங்கரவாத அமைப்பு ஒன்றை வழிநடத்தி வந்தார் என்ற குற்றசாட்டின் கீழ் ஜெனரல் இல்கர் பாஸ்புக் என்ற முன்னாள் இராணுவ தளபதி கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ள அதி உயர் இராணுவ அதிகாரியாக இவர் உள்ளார்.

அமெரிக்காவில் முஸ்லிம்கள் - கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்...Iஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்தது இருபதாம் நுற்றாண்டிலோ அல்லது பத்தொம்பதாம் நூற்றாண்டின் இறுதியிலோதான் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

அப்படியென்றால் இன்று முதல் அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஆம். கொலம்பஸ் அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர். வரலாற்றில் மறக்கப்பட்ட/மறைக்கப்பட்ட உண்மைகளைத்தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.
Friday, January 6, 2012

கிலாபத்தைப் பற்றி இப்போது ஏன் பேச வேண்டும்?


அகீதாவை நோக்கி அழைப்போம். சரியாகச் சொன்னீர்கள். அகீதா தான் முதல் கட்டப்பணி இது தான் நபி வழியும் கூட.நாம் எடுக்க வேண்டிய முதல் முயற்சியும் இது தான்.

இஸ்லாம் பூரணத்துவமாகிவிட்டது. ஆனால் இஸ்லாத்தின் பூரணத்துவம் ஏட்டில் தான் இன்று இருக்கின்றது.ஏட்டில் இருக்கின்ற சட்ட திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்கான வழி முறைகளையும் காட்டித் தந்த மார்க்கம் இஸ்லாம் மாத்திரம் தான்.


ஈராக் ஃபலுஜாவில் என்னுடைய பங்கு குறித்து நான் மன்னிப்பு கோருகிறேன்’ – ரோஸ் கேபுட்டி

‘ஈராக் ஃபலுஜாவில் என்னுடைய பங்கு குறித்து நான் மன்னிப்பு கோருகிறேன்’ – ரோஸ் கேபுட்டி

ஈராக்கில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்திய போது அங்கு பிரிட்டன் படையில் இருந்த ரோஸ் கேபுட்டி என்னும் ராணுவ வீரர் தான் அந்த போரில் கலந்து கொண்டதற்காக மன்னிப்பு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது;

Thursday, January 5, 2012

முஹம்மத்(ஸல்) அவர்களின் கண்ணியம் களங்கப்படுத்தப்படும்போது முஸ்லிம்கள் அமைதி காப்பதா ?

2008 ஆண்டு தொகுக்கப்பட்ட தகவல்
அமெரிக்க எழுத்தாளரான ஸெர்ரி ஜோன்ஸின் The Jewel of Madina என்ற தரம்கெட்ட நு}லை வெளியிட முனைவதன் மூலம் இன்னுமொருமுறை முஸ்லிம்களை சீண்டிவிட மேற்குலகம் முனைகிறது. இந்நு}லை அமெரிக்காவில் வெளியிட்டதன் மூலம் அங்கே எழுந்த சர்ச்சைகளுக்கு பின்னர், தற்போது இந்நு}லை பிரித்தானியாவிலும் வெளியிடும் சூழ்ச்சி அரங்கேறிக்கொண்டிருக்கிறது. கருத்துச்சுதந்திரம் என்ற பேரில் இஸ்லாத்துக்கு எதிரான Londonistan என்கின்ற நு}லை வெளியிட்ட பிரித்தானிய வெளியீட்டகமே The Jewel of Madina வயும் வெளியிட முன்வந்துள்ளமை குறித்து முஸ்லிம்கள் விழிப்படைய வேண்டும்.

இந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம் - பகுதி 3

(சுவனபிரியன் இணையததளத்தில் வெளிவந்த இந்த கட்டுரை  இந்த தொடரின் தொடர்புடையதாக  இருந்ததால் இங்கு பதிகிறேன் )
இந்துத்துவ மற்றும் இஸ்ரேலிய பயங்கரவாதிகளின்  கள்ள கூட்டுக்கள்

ஈரானின் எண்ணெய் மீதான தடை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கொள்கையளவில் உடன்பாட்டை எட்டியது

 

ஹெமஸ் நீரிணை
- அல் ஜசீறா செய்தியின் தமிழாக்கம் -
ஈரானின் மீதான தடைகள் அதன் ஐரோப்பாவுக்கான ஏற்றுமதிகளைத் தடுக்கும் எனினும் அது இலகுவாக வாடிக்கையாளர்களை மாற்றிக் கொள்ளும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tuesday, January 3, 2012

இந்திய விடுதலை போரில் பத்வாக்கள் ஆங்கிலேயர்கள் 1609  களில் கிழக்கிந்திய கம்பெனி என்ற கம்பெனியின் பெயரால் இந்தியாவுக்குள் நுழைந்தனர் .

கிலாபத் எவ்வாறு அழிக்கப்பட்டது - ஒரு சுருக்க வரலாறுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களினால் இஸ்லாமிய கிலாபத் எப்போது மதீனாவில் நிறுவப்பட்டதோ அன்றைய தினத்திலிருந்து உதுமானிய பேரரசு 1924ம் ஆண்டு முஸ்தபா கமால் அதாதுர்க்கினால் வீழ்த்தப்படும் வரை கிலாபத் இந்த உலகில் நிலை கொண்டிருந்தது. கிலாபத் வீழ்த்தப்பட்ட குறித்த இந்த காலகட்டத்தில் கிலாபத் அரசு பலகீனமடைந்திருந்ததுடன் அதனது தூய்மையான சிந்தனைத்தரம் வலுவிழந்திருந்தது. முஸ்லிம் தேசத்தை ஆக்கிரமிப்பதற்காக முஸ்லிம்களின் படைகளுடன் போராடிப்போராடித் தோல்வி கண்டு களைத்துப் போயிருந்த காபிர்கள் இனிமேலும் இவர்களுடன் ஆயுத ரியாக போராடி வெற்றி கொள்ள முடியாது என்ற மனோ நிலைக்கு வந்திருந்தார்கள். எனவே அவர்கள் மாற்று திட்டம் குறித்து சிந்திக்கத் தொடங்கியிருந்த வேலையில் முஸ்லிம்களின் அடிப்படை வலிமையான இஸ்லாமிய சிந்தனையினை பலகீனப்படுத்துவதற்கு