test

Sunday, January 3, 2016

தமிழ் நாட்டை கருமாதியாக்க துடிக்கும் கல்யாணங்கள்!

காவிகள்  மிகப்பெரும்  திட்டத்துடன்   இருந்தனர். 

அது  குஜராத்  மாடலில்  இங்கு ஒரு மிகப்பெரும்  கலவரத்தை   ஏற்படுத்தி,  ஆளும்  அதிமுகவுடன்  கூட்டு  வைத்து  தங்களுக்கு  என்று  முஸ்லிம் வெறுப்பு  வாக்கு வங்கி ஒன்றை  ஏற்படுத்த காத்து  கிடந்தனர்.  அதற்கான  தளம்  அமைக்கும் நோக்கில் தான்  கள்ளக்காதல், ரியல் எஸ்டேட்  காரணமாக  நடந்த கொலைகளை   அனைத்தையும்  முஸ்லிம்கள்  செய்ததாக  பழி சுமத்தினர்.


அந்தோ பரிதாபம்  மழை  வெள்ளம் வந்து  அவர்களின் கனவுக்கோட்டைகளை சுக்கு  நூறாக்கியது.

முஸ்லிம்களின் நிவாரண  பணிகள் மாற்று மதத்தினர் இடையே  முஸ்லிம்களின் மீது இத்தனைக்காலமாக  சில விபச்சார  ஊடகங்களால்  ஏற்படுத்தப்பட்ட தீவிரவாதிகள்  மாயையை அகற்றியது.

சொல்லப்போனால்  சிலர் முஸ்லிம்கள்  எங்கள் அரசாங்கம், முஸ்லிம்கள் எங்களை  ஆளவேண்டும் போன்ற கருத்துகளை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் கடுப்பாகி போன காவிகள் நம்மை ஆத்திரமூட்டும்  வேலைகளில் இப்பொழுது இறங்கியுள்ளனர்..

அதன் முதல் படிதான் , ஆம்பூர் தாக்குதல் , சகோ ஹாஜா முகைதீன் சேக் கொலைகள்...

இப்பொழுது   அடுத்தக்கட்டமாக கருமாதி ராமன்   என்பவன் நமது நபி(ஸல்) அவர்களைப்பற்றி கண்ணியக்குறைவாக எழுதி நம்மை தொடர்ந்து ஆத்திரமூட்டும் வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளான். 

அப்படியென்றால் நாம் ஆத்திரப்படாமல் அவர்களுக்கு தண்டனை கொடுக்காமல் அப்படியே விட்டுவிடலாமா?

நிச்சயமாக தண்டனைக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் யாரால்?

உண்மையான நீதி முஸ்லிம்களால் அதாவது இஸ்லாமிய அரசால் மட்டுமே  கொடுக்க முடியும்.

நம்  ஆத்திரங்களை  அப்படியே கிலாபா அரசு அமைக்க அதனை மீண்டும் கட்டியெழுப்ப உழைக்கும் வழியில் திருப்பிடுவோம்.

 1889 ல் , ஹென்றி டி போர்நியர் இவர் ஒரு கவிஞர் மற்றும் நாடகக்கலை வல்லுநர் . பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் . இவர் இஸ்லாத்திற்கு எதிராக ஒரு நாடகத்தை தயார் செய்தார் . அதன் தலைப்பு
 முஹம்மத்!
அந்நிலையில் துருக்கியிலே உதுமானிய கிலாபா நிலைகொண்டிருந்தது . அது மிகவும் பலகீனமான  நிலையில் இருந்தது . எந்த அளவிற்கு என்றால் துருக்கியை ஐரோப்பாவின் துயரம் என்று அழைக்கும் நிலையில் இருந்தது. அந்த நிலையிலும்கூட இஸ்லாமிய தலைமை காட்டிய எதிர்பால் அன்றைய பிரான்ஸ் பிரதமர் சார்லஸ் டி ப்ரிசிநெட் அந்த நாடகத்தை தடை செய்தார்.

எனவே கிலாபாத்தின் மீள்வருகையால் மட்டுமே முஸ்லிம் கண்ணியம் , பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கமுடியும்.

No comments:

Post a Comment