test

Sunday, May 31, 2015

பர்மா துயரம்...........



பர்மா துயரம்
ஆர்ப்பாட்டங்கள் இப்படியா செய்யவேண்டும்
மனது வலிக்கின்றது
இந்திய அரசே! அமெரிக்க அரசே! ஐநா சபையே பர்மா முஸ்லிம்களை காப்பாற்று என்ற ஓலங்கள் காதுகளை பிளக்கிறது.
அதாவது ஓநாயிகளிடம் ஆடுகளைக் காப்பாற்றச் சொல்லி மனுக்கள்.
நம் போராட்டங்கள் முஸ்லிம்களின் கேடயமான கிலாபா அரசை நிறுவுவதன் அவசியத்தை வலியுறுத்தும் போராட்டமாக என்று மாறப்போகிறது.
இனி இதுபோன்ற அவலங்கள் நிகழாமல் இருக்க அது ஒன்ற தீர்வு!

No comments:

Post a Comment