test

Saturday, June 14, 2014

இந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்: பகுதி 5

இப்பகுதி வைகறை வெளிச்சம் ஜூன் 2014 இதழிலி
நன்றி மில்லிகெஜட்
ருந்து .........

மோடிக்கான திட்டங்கள் முதல் பிரச்சாரம் முதற்கொண்டு அனைத்தையும் திட்டமிட்டு வருபவர்கள் ஆப்கோ என்ற இஸ்ரேலிய நிறுவனத்தினரே. 

இஸ்ரேலியர்கள் இந்தியாவில் ஒரு யூத நாட்டை உருவாக்கிட திட்டங்களை தீட்டி வருவதை நாம் முன்னரே சுட்டிக்காட்டியுள்ளோம்.


மோடி வெற்றிப்பெற்றவுடன் பெங்களூரிலிருக்கும் இஸ்ரேலிய துணைத் தூதரகம் இஸ்ரேலுக்கு இனி தாராளமாக விசா வசதிகள் வழங்கிடுவோம் என அறிக்கை வெளியிட்டது. ஆக இனி நடக்கப்போகும் இந்துத்துவ மோடி ஆட்சியில் இஸ்ரேல் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

இஸ்ரேலுக்கு இந்துத்துவாதான் இரத்தின கம்பள வரேவேற்பை வழங்கிற்று என்பதில்லை.

நரசிம்ம ராவின் ஆட்சிக்காலத்தில் (1991-1996) தான் இஸ்ரேல் எல்லா வசதிகளையும் பெற்று இந்தியாவில் பெருவாழ்வுப் வெற்றது.

காஷ்மீரின் முழு பரிபாலனமும் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அவை இஸ்ரேலின் இராணுவ ஆலோசகர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின்னர் இந்தியாவில் குண்டுவெடிப்புகளும் அறிமுகமாயின.

இப்போது ஓர் தனி நாட்டை இந்தியாவிற்குள்ளேயே கட்டி எழுப்பவும் அதற்கு தலைமையகமாக ஓர் ஆலயத்தை கட்டியெழுப்பிடவும் இஸ்ரேல் துணிந்துள்ளது.

இஸ்ரேலின் ஆலையம் இந்தியாவில் மிசோரம் மாநிலத்தின் தலை நகர். 'ஜஸ்வால்' இல்தான் இந்த ஆலையம் கட்டிஎழுப்பப்படுகிறது. 

அதற்கு சாலமன் ஆலயம் என்றுதான் பெயர் வைத்திருக்கின்றர்கள். ஜெருசலத்தில் இதே பெயரில் ஆலயம் கட்டுவோம் என்கின்றார்கள் , அதே போன்றதே இந்த ஆலயமும் என்கின்றார்கள்.

30 ஆண்டுகளாக இந்த ஆலயத்தை கட்டுவதற்கான அடிப்படை வேலைகள் நடந்து வருகின்றன. ஆனால் ஆலயத்திற்கு உரு கொடுக்கும் வேலை 1996 டிசம்பர் 25 ஆம் நாள்தான் தொடங்கிற்றாம். 2016 ஆம் ஆண்டு முடிவடைய இருக்கின்ற இந்த ஆலயம் தூரத்திலுள்ள ஜெருசலம் (for of jerusalam)  என வருணிக்கப்பட்டுள்ளது. 

வேதங்களில் கூறப்பட்டுள்ள கிழக்கே இன்னொரு ஜெருசலம் அமையும் என்ற வாக்கியம் மிசொரம்தான் என பேசுகின்றார்கள்.

சில பல ஆய்வாளர்கள் இப்படி கம்பீரமான சாலமன் ஆலையம் என்று கட்டியெழுப்பப்படுவது எப்படி இந்திய அரசுக்கும், இந்தியாவில் அனைத்தையும் அதிசய வழிகளில் தெரிந்திடுவதாக பீற்றிக்கொள்ளும் உளவுத்துறையும் கண்டுக்கொள்ளவில்லை . உளவுத்துறைக்கும் உடன்பாடோ என மக்கள் ஐயப்படுகின்றனர்.

இந்த ஆலயத்தை எழுப்பிட 300 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என்பவை ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. மர்மமாகவே இருந்து வருகின்றது. நமது இந்திய அரசும் இதனை கண்டுகொள்ளவில்லை.

"ஆப்கோ" நிறுவனம் மோடியை ஆட்சி பீடத்தில் அமர்த்திட நியமிக்க்கப்பட்ட நாள் (2002) முதல் இவர்கள் சாலமன் ஆலயத்தை மெல்ல மெல்ல பிரகனப்படுத்த தொடங்கினர். மிசோரம் மக்கள் இந்த ஆலையத்தின் அழகால் கவரப்பட அதை அதிசயமாக பார்க்க தொடங்கிவிட்டார்கள்.

அதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் ஆலையம் சென்று வருகிறார்கள். இவர்கள் மெல்ல மெல்ல மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்.

ஏற்கனவே மழையும் மதுவும் நிறைந்த இடத்தில் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது எனினும் ஆலையத்தை சுற்றி ஏராளமானமரங்களையும் செடிகளையும்  நட்டு வைத்து ஒரு பெரும் பசுமை சோலையை உருவாக்கி இருக்கின்றார்கள். 

இந்த வனப்பை புகழ்ந்து மிசோரம் அரசினர் ' பசுமை மிசோரம் விருதினை' வழங்கினார்கள்.

இவர்களை நெருங்கி விசாரித்தால் இவர்கள் தங்களை ஒரு கிருஸ்தவப்பிரிவு என்று கூறிவிடுகின்றார்கள்.தாங்கள் கட்டி இருப்பது கிழக்கே வரும் என வேதங்களில் வாக்களிக்கப்பட்ட சாலமன் ஆலயந்தான். அதனால் எங்களுக்கு அது ' holy church ' எனப் புரட்டுகின்றனர்.

இஸ்ரேலியர்கள் ஜெருசலத்தில் சாலமன் ஆலயத்தை எழுப்பிடுவதற்கு முன்னரே நாங்கள் ஆலயத்தை எழுப்பிவிடுவோம் என்றும் கூறுகிறார்கள்.

இவையெல்லாம் ஆர்ப்பாட்டமில்லாமல், இன்னும் நடந்து கொண்டிருக்கின்றது. அரசு இதை தெரிந்த கண்ணை மூடிக்கொள்கிறது.

பத்திரிக்கையாளர்கள் இந்த செய்திகளை சொல்லிடும்போது அந்த கட்டுரைக்கு இப்படி தலைப்பிடுகின்றார்கள்.

Israel of the east taking shape while India sleeps. அதாவது இந்தியா உறங்கிக்கொண்டிருக்கும்போது கிழக்கின் இஸ்ரேல் தலையெடுத்து தழைக்கின்றது.
1 comment:

இஸ்லாமிய இணையங்களின் இணைப்பகம் said...

அஸ்ஸலாமு அழைக்கும். உங்கள் வலைதளம் "இஸ்லாமிய இணையங்களின் இணைப்பகம் (http://ungalwebs.blogspot.com)" என்ற இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

(உங்கள் தளத்தில் எங்களை இணைக்க, இந்த லிங்கை http://ungalwebs.blogspot.com/p/contact.html பார்க்கவும்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

Post a Comment