test

Sunday, December 15, 2013

பாட்னா குண்டுவெடிப்பு ஆய்ஷா பானு குற்றவாளி இல்லை :தேசிய புலனாய்வு நிறுவனம் அறிவிப்பு. (முக நூலிலிருந்து)


எங்க டா போனிங்க மீடியா பன்றிகளே !!

 வேண்டும் நமக்கு !!!
----------------------------------
ஊடகத்துறையில் நமக்கு நம்பிக்கை தரும் மீடியா வேண்டும்?

எங்களுடைய நியாயங்களைச் சொல்லவும், 

வாழ்வாதார பிரச்சினைகளை சொல்லவும், 

எங்களின் நிஜமான பொருளாதார கல்வி நிலைகளை எடுத்து அரசிற்கும் பொது சமூகத்திற்கும் கொண்டு செல்லவும், திட்டமிட்டு எங்கள் சமூகம் மேல், சுமத்தப்படும் தீவிரவாத பழியை துடைத்து எறியவும், 

செய்திகளில் கூட அப்பட்டமான முஸ்லிம் வெறுப்புணர்வை விதைக்கும் ஊடகங்களின் கயமைத்தனங்களை சுட்டிக்காட்டவும் ஒரு நிஜமான நேர்மை கொண்ட தினசரி பத்திரிகை வேண்டும்.

இதை தமிழக முஸ்லிம்களில் நல்ல நிலை கொண்ட வசதியானவர்கள் மறுமைக்காக செய்யவேண்டும்!!! 

செய்வார்களா ? 
சைதை அன்பரசன் மோடி குற்றவாளி இல்லைன்னு,இம்போசிஸ் நாராயணங்கூட சொல்றான்.. நாதியற்ற இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவா ஒரு ஊடக நாய்கூட வாய் திறக்க மறுக்குதே.. இதுவாடா ஊடக நடுநிலை? கொலை காரனுக்கு கொடிதூக்கும் ஊடகங்கள் இருக்கும் வரை இங்கே உண்மைக்கு சவக்குழிதான்.


சைதை அன்பரசன் பொய்யோடு சேர்த்து, உண்மையை புதைக்கும் பொய்யர்களை,நாம் ஒன்று சேர்ந்து புதைக்கும் நாள் விரைவில் வரும் தோழா!

No comments:

Post a Comment