test

Sunday, October 13, 2013

கோட்சே என்ற அரை டவுசரும் அவனுடைய வீரமும்




சமீபத்தில் ஒரு வலை தளத்தில் கோட்சேயின் வீரத்தைப்பற்றி ஒரு நாதாரி பெருமை பேசியிருந்தார்.

அது

கோட்சே காந்தியை கொன்ற பின்பு அவன் அங்கிருந்து ஓடிடவும் இல்லை கொலையை மறுக்கவும் இல்லை அதனால் அவன் ஒரு வீரனாம். சகலமும் சிலிர்த்து போய் ஒரு பதிவர் புளங்காகிதம் அடைந்திருந்தார்.

ஆனால் உண்மைதான் என்ன?

அவன் வீரன் என்றால் அவன் ஏன் தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி இருந்தான்?

ஏன் முஸ்லிம்களை போல சுன்னத் செய்திருந்தான் ?

காந்தியை கொன்றது ஒரு முஸ்லிம் என்று அறியப்பட்டால் முஸ்லிம்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுவார்கள் . அப்பொழுதுதானே தங்களது இந்து ராஜிய கனவை செயல்படுத்தி ஆண்டான் அடிமை ஆட்சியை அமுல்படுத்த முடியும் 

அது மட்டுமல்ல அவனுக்கு ஒரு விஷயம் தெளிவாக தெரியும் .

அது


காந்தியை சூழ இருப்பவர்கள் அகிம்சாவாதிகள். நமது உயிர்க்கு எந்த சேதமும் விளையாது என்பதுதான். 


இவன் ஒரு வீரனாம் புடலங்காயாம் 



4 comments:

Anonymous said...

ஒசாமா உன்னை போன்றவர்களுக்கு வீரனாக தெரியும் போது கோட்சே தெரிந்தா என்ன

Adirai Iqbal said...

உசமாவை எப்பொழுது நாங்கள் ஹீரோவாக்கினோம்.
அது சரி உஸாமா செய்ததாக கூறப்படும் தீவிரவாத செயல்களுக்கான ஆதாரங்கள் என்ன?
அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் தீவிரவாத செயல்கள் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லையா?
இந்தியாவில் முஸ்லிம்களின் பெயரில் தீவிர வாத செயல்களை செய்யும் காவிகளை நீங்கள் அறியவில்லையா?

சங்கர் ಶಿಪಮೊಗ್ಗ said...

அவர் வீரனாக இருந்தால் என்ன இல்லாமல் இருந்தா என்ன உனக்கு எங்க கொடையிது அவர் பச்சை குத்தியதற்கான ஆதாரம் உன்னிடம் இருந்தால் மொதல்ல அதை காண்பி பிறகு அதைப்பற்றி பேசலாம்

Anonymous said...

ganthi oru pombalai porukki ,avanukku sappota oru pathivu neellam nalla varuvai daa ,poda daeeeeeeeeeee

Post a Comment