test

Tuesday, October 1, 2013

சில நிகழ்வுகள் நம்மை( முஸ்லிம்களை) என்ன செய்யவேண்டும் என காட்டுகின்றன?பாபர் மஷூதி இடிப்பு . இடித்தவனுக்கே பிரித்துக்கொடுத்த அவலம்.

குண்டு வெடிப்புகளில் அப்பாவி முஸ்லிம்கள் கைது. சதி செய்தவர்கள் இந்துத்துவ தீவிரவாதிகள்தாம் என்ற உண்மை தெரிந்தும் விசாரணை கைதிகளாய் முஸ்லிம்கள் .


குஜராத் இனப்படுகொலை போலீசும் உடந்தை .

மோடிக்கு எதிராக அடுக்கடுக்கான ஆதாரங்கள் இருந்தும் தண்டிக்கப்படாமல் அடுத்த பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் அவலம் .

மூசாபர் கலவரத்த்திலும் காவிகளுடன் போலீசும் இணைந்து கொள்ளை கொலை கற்பழிப்பு.

குஜராதித்திலும் மூசாபரிலும் குழந்தைகள் முன்பு பெற்றோர்களை கொலை செய்த அவலம்.

குழந்தைக்ள முன்பே பெண்கள் கற்பழிக்கப்பட்ட அவல செயல்.

உயிரை காக்க மூசாபரிலிருந்து தப்பி காடுகளில் அடைக்கலம் புகுந்த அந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது வாஙத்த்துரை வழக்கு.

இன்னும்...

வரலாற்றில் ஒரு சம்பவம் 

கலீஃபா முஃதசிபில்லாஹ் காலத்தில் அன்றைய ரோம பேரரசில் ஒரு முஸ்லிம் பெண்மணி மீது தகாத முறையில் நடக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது . அந்த பெண்மணி கற்பழிக்கப்படவில்லை . அல்லது குஜராத்தில் நடைப்பெற்றது போன்று வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து நெருப்பில் போட்டு பொசுக்கவில்லை . மாறாக இழிவுபடுத்த முயற்சித்தார்கள் . இதற்கு பதிலடியாக ரோம பேரரசின் வலிமையான பகுதியாக இருந்த அமூரியா மீது பெரும்படையை அனுப்பி இஸ்லாத்தின் கீழ் கொண்டு வந்தனர் .

  நாம் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்
10 comments:

Anonymous said...

You probably forgot to mention this.

On 27 February 2002, the Godhra train burning incident initiated a series of riots in Gujarat. Hindu pilgrims returning from Ayodhya on the Sabarmati Express train were attacked and the train, which had stopped at Godhra station, was set on fire by a Muslim mob, causing the death of 58 Hindus including 25 women and 15 children – activists of Vishva Hindu Parishad and Kar Sevaks.

Anonymous said...

"கலீஃபா முஃதசிபில்லாஹ் காலத்தில்"
அந்த காலங்களை விடுவோம் அண்மைய காலங்களில் ஈழத்தில் கிழக்கு மாகாணத்தில் என்ன நடந்தது ?
புலிகளை பள்ளிவாசலில் முஸ்லிம்களை படுகொலை செய்ய முன்பே கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை ஊர்காவல் படை என்ற பெயரில் படுகொலை அரங்கேற்ற தொடங்கி விட்டார்கள். படுகொலை மட்டுமல்ல அவர்கள் செய்த பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் கணக்கில் அடங்காது.

புலிகள் படுகொலைகள் செய்தார்கள் ஆனால் எந்த முஸ்லிம் பெண்ணையும் பாலியல் வன்புணர்வு செய்யவில்லை.

இப்படி சம்பவங்கள் நடக்கவில்லை என்று சொல்லபோகின்றவர்கள் நீங்கள் வணங்கும் அல்லாஹ் மீதும் குரான் மீது ஆணையிட்டு சொல்லவும்

KUMUDINI

faizeejamali said...

காலமும் காட்ச்சியும் மாருகிரது முஸ்லிம்கள் தன்களுக்கான இஸ்லாமிய,குரானிய கிலாஃபத்தின் அடிப்படையில் தர்காப்புபொருந்திய இஸ்லாமிய தேசத்தை கட்டமைப்பது அதர்க்காக சிந்திப்பது உழைப்பது முயர்ச்சிப்பது காலத்தின் கட்டாயம் அது இப்போது முஸ்லிம்கள்மீது கட்டாய கடமையாகும்

shiva said...

Why mulims always forgot their wrong doings??? Take tha recent incidents.In kenya a group of somalia muslims guys entered intoa mall and fired indiscriminately killing several ppl. In Nigeria there were 2 incodents where christiand were butchered by this isalamic terrorists.So first you muslims give up violence and expect other communities to be peaceful

Adirai Iqbal said...

//You probably forgot to mention this.

On 27 February 2002, the Godhra train burning incident initiated a series of riots in Gujarat. Hindu pilgrims returning from Ayodhya on the Sabarmati Express train were attacked and the train, which had stopped at Godhra station, was set on fire by a Muslim mob, causing the death of 58 Hindus including 25 women and 15 children – activists of Vishva Hindu Parishad and Kar Sevaks.//

எத்தனை நாளைக்குத்தான் இதே பொய்யை சொல்லிக்கொண்டிருக்கப் போகிறீர்கள் என்று தெரியவில்லை.
முஸ்லிம்கள் 60 லிட்டர் பெட்ரோலை s6 பெட்டிக்குள் ஊற்றி தீ வைத்ததாக முதலில் " புலனாய்ந்து கண்டுப்பிடித்தது" காவல் துறை

ஆனால் மாநில தடய அறிவியல் துறை தனது முதல் அறிக்கையில் தீப்பற்றிய விதம்,பரவிய முறை, எரியும் தன்மை இவற்றைக்கொண்டு அது வெளியிலிருந்து தீ வைக்க வில்லை உள்ளிருந்துதான் தீ பற்றியிருக்கவேண்டும் என கூறியது.

மேலும் இரண்டாவது அறிக்கை கீழ்க்கண்டவாறு கூறியது.
ரயில் பெட்டியின் ஜன்னல் தரை மட்டத்திலிருந்து சுமார் 7 அடி உயரத்தில் உள்ளது.எனவே வெளியிலிருந்து பெட்ரோலை ஜன்னல் வழியாக ஊற்றியிருக்க முடியாது . அவ்வாறு ஊற்றி இருப்பின் ரயில் பெட்டியின் வெளிப்புற அடிப்பக்கமும் எரிந்திருக்கும்.
ஆனால் வெளிப்பக்கம் எரியவில்லை. எனவே வெளியிலிருந்து ஊற்றப்படவில்லை என்பது உறுதி.

இதுவொருபுறமிருக்க, "முசுலீம் தீவிரவாதிகள்" பெட்ரோல் வாங்கியதாகச் சொல்லப்பட்ட பெட்ரோல் நிலையத்தைச் சேர்ந்த பிரபாத் சிங் மற்றும் ரஞ்சித் சிங் என்ற இரு ஊழியர்கள், "தங்களிடமிருந்து பெட்ரோல் வாங்கப்படவில்லை" என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Adirai Iqbal said...

அனானி!

வேறொரு பதிவின்போதும் நீங்கள் இதே கருத்தை பின்னூட்டத்தில் வைத்தீர்கள் . அதற்கு நான் எனக்கு தெரிந்து அதுபோல நடந்ததாக எந்த தகவலும் இல்லை என பின்னூட்டமிட்டேன்.

நீங்கள் அதற்கு உதயம் என்பவரிடம் கேளுங்கள் என்று கூறிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டீர்கள்.

முதலில் அதற்கான ஆதாரத்தை வையுங்கள் .

மேலும் யார் குற்றம் செய்தாலும் அது க(த)ண்டிக்கப்பட வேண்டிய ஒன்றே !

என் மகள் பாத்திமாவே திருடினாலும் கையை வெட்டுவேன் என்று சொன்னார்கள் முகமது நபி(ஸல்) அவர்கள்.

Adirai Iqbal said...

//காலமும் காட்ச்சியும் மாருகிரது முஸ்லிம்கள் தன்களுக்கான இஸ்லாமிய,குரானிய கிலாஃபத்தின் அடிப்படையில் தர்காப்புபொருந்திய இஸ்லாமிய தேசத்தை கட்டமைப்பது அதர்க்காக சிந்திப்பது உழைப்பது முயர்ச்சிப்பது காலத்தின் கட்டாயம் அது இப்போது முஸ்லிம்கள்மீது கட்டாய கடமையாகும்//

ஆமாம் சகோ நிச்சயமாக

Adirai Iqbal said...

//shiva said...
Why mulims always forgot their wrong doings??? Take tha recent incidents.In kenya a group of somalia muslims guys entered intoa mall and fired indiscriminately killing several ppl. In Nigeria there were 2 incodents where christiand were butchered by this isalamic terrorists.So first you muslims give up violence and expect other communities to be peaceful//


கென்யாவின் வெஸ்ட் கேட் சொப்பிங் மாலில் நடைபெற்ற தாக்குதல்களும் அதற்கு எதிரான பதில் தாக்குதல்களும் மீட்பு நடவடிக்கைகளும் பற்றி நாம் செய்திகளில் அறிந்துள்ளோம். யூதர்களிற்கு சொந்தமான இந்த கட்டடத்தை முஸ்லிம் போராளிகள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் பின்னர் நடை பெற்ற சண்டையில் கென்ய படைகள் அவர்களுடன் போராட முடியாமல் பின்வாங்கிய நிலையில் இஸ்ரேலிய அதிரடிப்படையினர் கென்ய இராணுவ சீருடையில் கட்டடத்தை சுற்றி வளைத்து குண்டு தாக்குதல் நிகழ்த்தி தரைமட்டமாக்க முற்பட்டனர். இதனாலேயே பெரும் எண்ணிக்கையானோர் கொல்லப்பட்டனர். எதிரிகளை அழிப்பதுடன் கூடவே தாக்குதல் தொடர்பில் சர்வதேச அரசியல் ஆதாயம் தேடும் ஸியோனிஸ நடவடிக்கைகள்

Adirai Iqbal said...

உசமாவை எப்பொழுது நாங்கள் ஹீரோவாக்கினோம்.
அது சரி உஸாமா செய்ததாக கூறப்படும் தீவிரவாத செயல்களுக்கான ஆதாரங்கள் என்ன?
அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் தீவிரவாத செயல்கள் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லையா?
இந்தியாவில் முஸ்லிம்களின் பெயரில் தீவிர வாத செயல்களை செய்யும் காவிகளை நீங்கள் அறியவில்லையா?

Anonymous said...

//நாம் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் //

Please all of you die immediately. Thanks.

Post a Comment