test

Sunday, April 14, 2013

ஆப்கானிஸ்தானில் முஸ்லிம் குழந்தைகள் கொன்று குவிப்பு : அமெரிக்க நேட்டோ படைகள் அட்டூழியம்.

அப்கானிஸ்தானில் அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்பாளர்களால் கொல்லப்பட்ட குழந்தைகள் (போட்டோ : நன்றி :(AP Photo/Naimatullah Karyab) AP)
ஒரு மலாலா யூசுப் தாக்கப்பட்டதற்கு பொங்கி எழுந்த பதிவுலக போலிகள் 11 ஆப்கானிஸ்தான்  குழந்தைகள் கடந்த 8 ஆம் தேதி கொல்லப்பட்டதற்கு எந்த எதிர்வினையும் ஆற்ற காணோம் ஏன் ? ( மலாலா கூட தாலிபான்களால் சுடப்படவில்லை என்றும் அது அமெரிக்க நரி தந்திரம்தான் என்றும் உண்மைகள் மெல்ல வெளியாகி வருகிறது என்பது இங்கு வேறு விடயம்)


ஏப்ரல் 8 ஆம் தேதி நேட்டோ - அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களால் ஆப்கானிஸ்தானின் சிங்க்ஹால்  மாவாட்டத்தில் விமானம் மூலம் பொதுமக்கள் வாழும் பகுதியில் வேண்டுமென்றே குண்டுகள் வீசப்பட்டன அதாவது அவர்கள் வார்த்தைகளில் தீவிரவாதிகள் குறிவைத்து தாக்கப்பட்டனர். இதில் ஒரு பெண் உட்பட 11 குழந்தைகள் அநியாயமாக அமெரிக்க-நேட்டோ ஆக்கிரமிப்பாளர்களால் கொல்லப்பட்டனர். இதே வருடத்தின் பிப்ரவரி மாதமும் நடந்த விமானத்தாக்குதளின்போதும் பொதுமக்களும் , அதிகமான குழந்தைகளும் கொல்லப்பட்டனர். 

இதுவொன்றும் ஆப்கானிய மக்களுக்கு ஒரு புதிய விடயமல்ல . இது ஆப்கானியர்களுக்கு 2001 இலிருந்து பழகிப்போன ஒன்றுதான் .

ஆனால் பிபிசி,அல்ஜசீரா போன்ற செய்தி நிறுனங்களில் கூட இச்செய்தி வெளிவந்தும் மலாலா விற்காக கண்ணீர் விட்ட அந்த போலி கபோதி நாய்கள் இதற்கு ஏன்  குறைக்கவில்லை.

அவர்களை பொருத்தவரை முஸ்லிம்கள் அல்லது முஸ்லிம்கள் பெயரால் சிறு தவறுகள் நடந்தால் அதை பெரிதாக்குவதும் அதே நேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராய் எத்துனை கொடுமைகள் நடந்தாலும் அதனை புறந்தள்ளுவதும் ஒரு சாதாரன் செயல். வெட்கம் மானம் சூடு சொரணை கெட்ட  ---------- பயல்கள் .

இப்படி அப்பாவிகளை கொன்று குவிக்கும் இந்த நேட்டோ - அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் அதற்கு ஒரு காரணத்தையும் விடாமல் கூறிக்கொண்டுதான் வருகிறார்கள். அது போராளிகள் பெண்களையும் குழந்தைகளையும் மனித கேடயங்களாக பயன்படுத்தி வருவதாக. 

இதற்கெலாம் காரணம் முஸ்லிம் ஆட்சியாளர்களும் ராணுவ ஜென்றல்க்களும்தான் . இந்த உலக ஆதாயத்திற்காக தனது இரத்தத்தையே விலை பேசும் அந்த ஆட்சியாளர்களும் ராணுவ ஜென்ரல்களுமே  முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

முதலாளித்துவ முதலாளிகளின் மூலதனத்தை காக்க மூடிக்கொண்டு உட்காந்திருக்கிரார்கள் முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களும் இராணுவ ஜெனரல்களும். 

நமக்கு இவ்வுலகிற்கு இவர்கள் தேவை இல்லை.

இன்னொரு உமர் , இன்னொரு சலாஹுத்தீன் அய்யூபி, மொத்தத்தில் கிலாபாஹ் இதுதான் இப்போது நமக்கு உடனடி தேவை .

வரலாற்றை உற்று நோக்குவோமேயானால் கிலாபா ஆட்சியின் முழுவது முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் மரியாதையாக நடத்தப்பட்டார்கள் . பாதுகாப்பாக அவர்கள் உணர்ந்தார்கள் .

ஏனென்றால்,

இமாம் ஒரு கேடயம் ஆவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாகவே பாதுகாப்பு தேடிக்கொள்வார்கள். (அபூஹுரைரா(ரலி), முஸ்லிம்).

ஆனால் முஸ்லிம்கள் நன்கு பலமான ராணுவங்களையும் , போர் தளவாடங்களை பெற்றிருந்தும் அவர்கள் மேற்கத்திய ஆட்சியாளர்களால்தான் வழி நடத்தப்படுகிறார்கள். முதலில் நாம் இந்நிலையை மாற்ற வேண்டும். அவர்களை அவர்களின் இரத்த உறவுகளான முஸ்லிம்களை காக்க அழைக்க வேண்டும் . அதற்கு கிலாபாவை மீண்டும் கட்டி எழுப்பபடவேண்டும். நமக்கும் இருக்கும் தேசியவாதம் உள்ளிட்ட மேற்கத்திய இறக்குமதிகள் அழிக்கப்படவேண்டும்.  

அதற்குப்பின் முஸ்லிம்களின் மீது முஸ்லிம் பெண்கள் குழந்தைகளின் மீது எவரேனும் வன்முறையை ஏவுவார்கள்?

ஏவினால் கிலாபா ராணுவம் நிச்சயம் பதிலடிகொடுக்கும்.

ஈமான் கொண்டவர்களே ! அல்லாஹ்வும் அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்க கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும் மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்கு இடையேயும் ஆட்சி செலுத்துகிறான்.என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (அல்குரான் 8:24)
No comments:

Post a Comment