test

Friday, December 21, 2012

மோடி ஆட்சியில் முஸ்லிம்கள் -பிரபல பதிவர்ர்ர்ர்(???)


பிரபல(?!) பதிவர் தனது கட்டுரையில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார் :

குஜராத்தில் முஸ்லிம்கள் முன்னேறுகிறார்கள் என்பதை அவரது எதிரிகள் கூட மறுத்ததில்லை .

இதுதான் பாசிசத்தின் அடிநாதம் இல்லாத ஒன்றை இப்படித்தான் இருப்பதுபோல உறுதியாக கூறுவார்கள். ஆனால் நடந்ததை ...

அவ்வாறு கலவரம் நடந்தது உண்மைதான் . ஆனால் மோடிக்கு இதில் பங்குண்டு என சொல்லப்படுகிறது . இங்கே வார்த்தையை கவனியுங்கள் சொல்லப்படுகிறதாம் !.அதாவது அவருக்கு உள்ளுக்குள் முஸ்லிம்களும் தலித் மக்களும் கொல்லப்படுவதும், மோடி வெற்றி பெற்றது அவருக்கு அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியை ஏற்படுத்துயிருக்கிறது. அது இயல்பாகவே வெளிப்பட்டிருக்கிறது.

இதற்கு ஜால்ரா தட்டும் இன்னொரு போலி நாத்திக முக்காடு இப்படி சொல்கிறது...

அவர் இந்த வெற்றியை பெற்றிருப்பதால் இது மதவாதத்தினால் இல்லையாம்.

இந்த ஜால்ரா தனது இன்னொரு கட்டுரையில் சொல்கிறான் ஹமாசைப்பற்றி ...

இவர்கள் மக்களால் தேர்ந்தேடுக்க்பட்டிருந்தாலும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிடவேண்டுமாம் . 

அதாவது மோடி வெற்றிபெற்றதால் அவர் மதவாதி இல்லை . ஹமாஸ் வெற்றிப்பெற்றாலும் அவர்கள் மதவாதிகளே எவ்வளவு பெரிய   கண்டுப்பிடிப்பு.

 நாம் உட்பட பலர்  அந்த மருத்துவ  மாணவி கற்பழிப்பு பற்றி எழுதும்போது சில கேள்விகளை எழுப்பினோம்.

அது

 குஜராத்தில் முஸ்லிம் பெண்களும் தலித் பெண்களும் கற்பழிகப்ப்படும்போது இவர்களெல்லாம் எங்கு போயிருந்தார்கள் என்றும் 

கடந்த மாதங்களில் தலித் பெண்கள் தொடர்ந்து கூட்டாக கற்பழிக்கப்ப்படும்போது என்ன செய்துகொண்டிருந்தார்கள் எனவும் கேள்விகளை எழுப்பினோம் .

அதற்கு அந்த பிரபல பதிவர் (?!) இப்படி கூறுகிறார்.

அப்படியெல்லாம் கற்பழிப்புகளை பிரிகப்படாதாம் .  அப்படி கேள்வி எழுப்பினால் அவன் மதவாதியாம் . 

ஆனால்  சுவனப்பிரியன் அவர்கள் தனது  தளத்தில் அந்த கற்பழிப்புகளை கண்டித்து எழுதும்போது இந்த பிரபல(?!) பதிவர்ர்ர்ர்ர்ர் அதை கிண்டல் செய்தான்.
37 comments:

Anonymous said...

PODA LOOSU

Anonymous said...

பாகிஸ்தான் பிரிந்த காலப்பகுதியில் இந்த முஸ்லிம் நாய்கள் கற்பழித்த இந்து, சீக்கிய பெண்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறாய்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Adirai Iqbal said...

ஆமாம் இந்துக்களை முஸ்லிம்கள் கற்பழித்தார்கள் . அதுபோலவே முஸ்லிம்களையும் தலித் மக்களையும் இந்துக்கள் கற்பழித்தார்கள் . கண்டிப்பாக இரண்டுமே கண்டிக்கத்தக்க வருந்த தக்க செயலே! .

ஆனால் அதைத்தானே வெள்ளையர்களும் இந்துத்துவ வாதிகளும் ஒன்று போலவே விரும்பினார்கள்

Adirai Iqbal said...

இந்த கட்டுரைக்கு சம்மந்தமில்லாத கருத்துக்களை(?) பின்னூட்டமாக வந்து கொட்டுகிறார்கள் இந்த வீர மிகு பாசிஸ்டுகள் .

அந்த அசிங்கமான அவதூறான பின்னூட்டங்களை பிரசுரிக்க முடியாது . அதே நேரம் அதைப்பற்றியும் ஒரு பதிவு இடலாம் என்று முடிவு செய்துள்ளேன் . இன்ஷா அல்லாஹ்

Anonymous said...

first you are a indian after only muslim

Adirai Iqbal said...

//first you are a indian after only muslim//

அதாவது இப்படி சொல்ல வருகிறீர்கள் நீ உண்மையான இந்தியனா இருந்த இதெல்லாம் கண்டுக்காத ஒடுங்கி மூலையிலே உட்கார் அப்படித்தானே . நாட்டுப்பற்றை பற்றி நீங்கள் எங்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டியதில்லை !

முஸ்லிம்கள் தங்களது சக்திக்கும் மீறி இந்த நாட்டின் விடுதலைக்காக உழைத்திருக்கிறார்கள். எங்களுடைய கேள்விகள் எல்லாம் பாசிஸ்டுகளுக்கு எதிராக மட்டுமே

faizeejamali said...

Dai anonymous naangal mudhalum irudhiyumage muslimgal dhan dhesiya vadham pirandhu oru sila aandugale aagiradhu. Islamum adhan unmayane sagotharthuva vanjayum dhesangalai kadandhadhu , malogalaiyum nirangalaiyum kadandhadhu unmayane islathin ellai kulangalaiyum kothirangalaiyum kadandhu neendu virindhu irukkirathu, dheenul islathin vasandham indru kanigalaiyum madugalaiyum thirandhu pala kodikanakkane ullangalai aatchi seigiradhu unnai pondre KAIS IBNU MADHADHIYA kkal nabigal kalam thottu indrum makkalai nirthaal moliyal kulathaal pilavu badutha thudikkiraargal,

faizeejamali said...

Kais ibnu madhadhiya patri indhe madhe december idhalil irudhi pakkathil katturai ondru vandhirukkirathu

faizeejamali said...

dai anonymous first nee oru vandheri ariyan alladhu vandheri ariyanin kaipavai nee nee . Naangal indha mannin maimdhargal , engal meedhu unadhu aadhikathai udaithu engaluku viduthalai valangiyathu islam . indhiya muslimagiya enakku islaam en uyir vandheri aariyane nee en mayir

faizeejamali said...

Vidiyal velli idhal

Adirai Iqbal said...

//faizeejamali said...
Kais ibnu madhadhiya patri indhe madhe december idhalil irudhi pakkathil katturai ondru vandhirukkirathu//
தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி

Barari said...

தன் நிஜ முகத்தை (பெயரை )காட்டாமல் அனானியாக அனோமதயமாக வரும் நபும்சகங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருப்பது வேஸ்ட்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

நான் தமிழனடா. இந்த மண்ணின் மகன்.
நீ கைபர் கணவாய் வழியாக வந்த வந்தேறி கூட்டம்,.
நீயும் வந்தேறி தான். ஆரியனும் வந்தேறி தான்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Adirai Iqbal said...

//Anonymous said...
நான் தமிழனடா. இந்த மண்ணின் மகன்.
நீ கைபர் கணவாய் வழியாக வந்த வந்தேறி கூட்டம்,.
நீயும் வந்தேறி தான். ஆரியனும் வந்தேறி தான்//

ஒரு உண்மையை புரிந்துகொள்ளுங்கள் திரு அனானி

சமீபத்தில் ஒரு புள்ளிவிபரம் சொல்லும் செய்தி என்னவென்றால்

தாழ்த்தப்பட்டவர்களை தவிர மற்ற பெரும்பாலான சாதிகள் வேறு மாநிலத்தவர்களே . ஆக தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து முஸ்லிம்களாக மதம் மாறிய நாங்களே இந்த மண்ணின் மைந்தர்கள் .

உன்னுடைய பின்னூட்டத்தை பார்த்தால் நீ தமிழனாக இருக்க வாய்ப்பே இல்லை . கண்டிப்பாக நீ வந்தேறி ஆரியனே

Adirai Iqbal said...

//Barari said...
தன் நிஜ முகத்தை (பெயரை )காட்டாமல் அனானியாக அனோமதயமாக வரும் நபும்சகங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருப்பது வேஸ்ட்//
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ தங்களது வருகைக்கும் கரத்திற்கும் நன்றி

நீங்கள் சொல்வது உண்மைதான் . ஆனாலும் ஒரு சில அவதூறுகளுக்கு நாம் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் . மேலும் முகவரியில்லாமல் அவர்கள் கருத்திடுவதே அவர்களின் பலகீனத்தையும் தோல்வியையும் வெளிப்படுத்துகிறது.

Anonymous said...

என் தாய் மீது சத்தியமாக சொல்கிறேன் நான் கலப்படமற்ற தமிழன்.

Anonymous said...

"மேலும் முகவரியில்லாமல் அவர்கள் கருத்திடுவதே அவர்களின் பலகீனத்தையும் தோல்வியையும் வெளிப்படுத்துகிறது."

எனது பெயர் இராசமாணிக்கம் கீர்த்தனன்

Anonymous said...

"தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து முஸ்லிம்களாக மதம் மாறிய நாங்களே இந்த மண்ணின் மைந்தர்கள் ."

நீர் தாழ்த்தப்பட சமூகத்திலிருந்து மதம் மாறியிருந்தால் நீர் மண்ணின் மைந்தன் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நானும் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவன் தான்.

கவனிக்க சமூகம் இனம் அல்ல. (தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து )

Adirai Iqbal said...

//"மேலும் முகவரியில்லாமல் அவர்கள் கருத்திடுவதே அவர்களின் பலகீனத்தையும் தோல்வியையும் வெளிப்படுத்துகிறது."//

//எனது பெயர் இராசமாணிக்கம் கீர்த்தனன்
என் தாய் மீது சத்தியமாக சொல்கிறேன் நான் கலப்படமற்ற தமிழன்.//

இவனுங்க காமெடி பீஸ்

Anonymous said...

"தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து முஸ்லிம்களாக மதம் மாறிய நாங்களே இந்த மண்ணின் மைந்தர்கள் ."

முஸ்லிம்கள் எல்லோரும் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து முஸ்லிம்களாக மதம்மாறியவர்களா???

பெரும்பாலானோர் வெளியில் இருந்து வந்தவர்களும் வெளியில் இருந்து வந்தவர்கள் இங்கு திருமணம் செய்ததன் மூலம் வந்த சந்ததியினரே.

Anonymous said...

பராரி என்பது சொந்த பெயர் முகவரியோ. நல்ல நகைச்சுவை

Adirai Iqbal said...

உனக்கு எதுவுமே தெரியவில்லை !

முதலில் நாம் அனைவரும் ( தலித் உட்பட அனைத்து சாதியினரும் மற்று பார்ப்பனர்கள் நீங்கலாக ) திராவிடர்கள் .
நாம் மிகப்பெரிய நாகரிகத்திற்கு சொந்தக்காரர்கள் .
அந்த நாகரிகம் ஹரப்பா நாகரிகம்
அது இப்போது பாக்கிஸ்தானில் உள்ளது
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் அனைவரும் திராவிடர்களே
அவர்கள் பேசும் மொழிகள் தமிழ் போலவே உள்ளன .எ.கா : ஒன்று - ஒன்று ,இரண்டு -இரட்டு , மூன்று-முசிட் , வாக்கிய அமைப்புகளும் தமிழ் மொழியை போலவே உள்ளன .
ஆகவே நாம் அனைவரும் ஆரிய படை எடுப்பால் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டு இங்கு வந்து சேர்ந்திருக்கிறோம் . புரிகிறதா ?
இப்போ சொல்லு நீ யார் ?

Anonymous said...

யார் என்று கேட்டால் என்ன கேள்வி இது?
நான் தமிழன என்று எப்போவோ சொல்லிவிட்டேன்.
பிறகு என்ன?
"நாம் மிகப்பெரிய நாகரிகத்திற்கு சொந்தக்காரர்கள் .
அந்த நாகரிகம் ஹரப்பா நாகரிகம் "

இது சின்ன பாப்பாவுக்கு கூட தெரியும். பெரிசா கண்டு புடிச்ச மாதிரி சொல்லுகிறாய்.

உனக்கு ஹரப்பா நாகரிகம் மட்டும் தான் தெரியும் அங்கே மொஹெஞ்சதாரோ என்று என்னொரு நாகரீகம் இருந்தது.

அங்கெ இருந்த மதம் இஸ்லாம் மதம் அல்ல. பழந்தமிழர் மதம் (அது இந்து மதம் அல்ல. இந்து மதத்துக்கு முன்னோடி )

Anonymous said...

"பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் அனைவரும் திராவிடர்களே"
அந்த மொழிக்கு பெயர் பிராவி மொழி அது ஒரு வட திராவிட மொழி கூட்டத்தை சேர்ந்த மொழி.

Anonymous said...

"பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் வசிக்கும் முஸ்லிம்கள் அனைவரும் திராவிடர்களே " நல்ல காலம் பாகிஸ்தானில் உள்ள அணைத்து முஸ்லிம்களும் திராவிடர்கள் என்று சொல்லவில்லை.

பெரும்பான்மையான முஸ்லிம்கள் வந்தேரிகளே.

தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உள்ள தலித் மக்கள் மட்டுமே தூய இந்த மண்ணின் மைந்தர்கள்.

Anonymous said...

பளுக்கிஷ்தானில் இப்போது பேசப்படும் மொழி ஈரானிய மொழி தாக்கம் அதிகம் கொண்டது. ஆனால் முண்டா மொழி வேற்று மொழி தாக்கம் இல்லாது பழந்திராவிட மொழியை இப்போதும் வெளிப்படுத்தி கொண்டு இருக்கின்றது.
குறிப்பு - முண்டா இமாலய பகுதிகளில் பேசப்படும் மொழிகளில் ஒன்று )

Anonymous said...

"//எனது பெயர் இராசமாணிக்கம் கீர்த்தனன்
என் தாய் மீது சத்தியமாக சொல்கிறேன் நான் கலப்படமற்ற தமிழன்.//
இவனுங்க காமெடி பீஸ்"

ஆமா இவரு சீரியஸ் பீஸ்.
போங்கடா போக்கத்தவன்களே

Anonymous said...

முட்டாய் பயலுகா சட்ட மன்றத்திலே நிளப்படம் பார்த்தவார்கள் இவனுகெல்லாம் நாட்டை ஆண்டால்... இது போன்ற கற்பழிப்பு சம்பவங்ககெல்லாம் சதாரணம் ஆகிவிடும். இதிலையும் ஒர் அறிஜீவி வாக்குமூலம் கொடுத்துள்ளன்... இது போன்ற ஆட்களை திறுத்தவதற்குத் தான் இப்படி பட்ட கற்பழிப்பை செய்தோம் என்று. காதலார் தினத்தன்று தாளி கட்டுவது, மங்களுரில் பிறந்தாநாள் பார்ட்டியில் குடித்து கும்மளம் போட்டதில் இவன்கள் போட்ட கும்மளம் ஆதிகம். நியூ இயர் பார்ட்டி... இப்படி நெறைய இருக்கிறது,

இவர்கள் திருந்தமாட்டார்கள் சின்ன வயதிலே மண்டையை களுவப்பட்டவார்கள்

faizeejamali said...

Dai anonymous un comment moolamage emakku theriya varuvadhi ennavenil nee oru brahmanan thalith peyaril ingu valam varugirai muslimgalin thoppul kudi iravugalane thalithgalai pirithala vendum enbadhu unadhu soolchi ippothu solgiren kel oru thalith maganai katti anaikkavum avan sapitta thattil nan sappida thayar anal iyyarane unakku mudiyadhu karanam theetuvarakkoodiya paralumandre therdhalil muslim thalaivargalum thalith sagothara thalai vargalum ondru pade muyarchi nadaiperugirathu indha iykkiyam nidharsanam anal insha allah Indhiyavil edhir katchi yinar muslimgalum thalithgalum dhan . Edhirgalathi patriya unadhu bayathai un elithikkalil purindhu kolle mudigirathu. Achamatre valkaiku nimmidhiyana valkaiku islathai purindhu valviyal latchiyamage eyrikkol amaithi peruvai .

சார்வாகன் said...

சகோ அதிரை இக்பால்
ஸலாம்.
நாம் பிரபல பதிவர் அல்ல!!.

நாம் மோடி வெற்றி குறித்த சில கேள்விகளியே முன் வைத்து இருக்கிறோம்.

1. கோத்ராவின் பிறகு அவர் நல்லாட்சி தருகிறாரா??

2. குஜராத்தில் முஸ்லிம்கள் நிலை பிற மாநிலங்களை விட முன்னேறி உள்ளதா ??

பாருங்கள் உங்கள் பதிவில் கூட கோத்ரா குறித்தே எழுதி இருக்கிறீர்கள். நம் நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு எது செய்ய முடியுமோ அதுமட்டுமே முடியும். இதுதான் நிஜம்!!

ஆகவே மேலே கூறிய கேள்விகளின் பதில் பெரும்பாலும் திரு மோடி அவர்களுக்கு சாதக்மாகவே இருப்பது எனக்கு வியப்பை அளிக்கிறது.
நமக்கு மத்வாதிகள் அனைவரும் ஒன்றுதான் என்றாலும்,மோடி மீதான கருத்துகளின் உண்மைத் த்ன்மையை அனைவ‌ரிடம் இருந்து நாகரிகமாக கருத்துகளைப் பதிவு செய்யவே விரும்புகிறோம்.

பதிவு குறித்த உங்கள் விமர்சனங்களை தாழ்மையுடன் ஏற்கிறேன்.
நன்றி சகோ!!

Anonymous said...

மோடியின் வெற்றி மதவாதத்தால் அல்ல. ஏனெனில் பெரும்பாலான குஜராத் இந்து, முஸ்லிம் நண்பர்கள் எமக்குண்டு, மதவாதங்கள் மக்களிடம் தொடர்ந்து எடுபடாது... தோற்றுவிடும் அதுவே நியதி... மோடியின் வெற்றி பொருளாதார முன்னேற்றத்தைக் கொடுத்தமையால் தான், அவர் அதை செய்யாமல் போய் இருந்தால் இன்று வீட்டுக்குத் தான் போய் இருப்பார்.. தங்களின் மாற்றுக்கருத்தை வரவேற்கின்றேன். பெயர் சொல்லியே எம்மை விமர்சிக்கலாம். :) நன்றிகள்

Anonymous said...

மோடியின் வெற்றி மதவாதத்தால் அல்ல. ஏனெனில் பெரும்பாலான குஜராத் இந்து, முஸ்லிம் நண்பர்கள் எமக்குண்டு, மதவாதங்கள் மக்களிடம் தொடர்ந்து எடுபடாது... தோற்றுவிடும் அதுவே நியதி... மோடியின் வெற்றி பொருளாதார முன்னேற்றத்தைக் கொடுத்தமையால் தான், அவர் அதை செய்யாமல் போய் இருந்தால் இன்று வீட்டுக்குத் தான் போய் இருப்பார்.. தங்களின் மாற்றுக்கருத்தை வரவேற்கின்றேன். பெயர் சொல்லியே எம்மை விமர்சிக்கலாம். :) நன்றிகள்

Anonymous said...

ஏண்டா டுபுக்கு.. பாகிஸ்தான்லேர்ந்து இங்கே வந்தா அப்போ நீ வந்தேறி தானேடா துலுக்கப்ப் பயலே

faizeejamali said...

Indhiya muslimgal pakistanuku ponargal . Pakistanilirundhu indhiyavukku yaar vandhadhu advanidhaan avanai mudhalil pakistanukku adithu viratta vendum

Post a Comment