test

Saturday, January 14, 2012

ஜனநாயகம் -தனிமனித சுதந்திரத்தின் விளைவுகள்





 சமூகங்கள் தனிமனித சுதந்திரத்தை ஏற்று கொண்டதின்  விளைவாக ஜனநாயக நாடுகளில் விலங்குகளின் நிலைக்கு சென்றுவிட்டன . இந்த சிந்தனையின் விளைவு சமூகங்கள் அருவருக்கத்தக்க பாலியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இழிநிலைக்கு மேற்கத்திய சமூகங்கள் உள்ளாகியிருக்கிறார்கள்
அல்லாஹ் கீழ்கண்ட வசனத்தில் இந்த உண்மையை கூறுகிறான்.


      "தனது(இழிவான) மன இச்சையை தெய்வமாக எடுத்துகொண்டவனை நீர் காணவில்லையா அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா ?"(25 :43 )

பருவ வயதை அடைந்துவிட்டு ஆண்களும் பெண்களும் தங்கள் விருப்பம்போல் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் கட்டுப்பாடின்றி இணைந்து பழகுவதற்கும் சட்டம் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது . இத்தகைய முறையற்ற பாலியல் செயல்பாடுகளை தடுப்பதற்கு அரசுக்கோ அல்லது பெற்றோர்களுக்கோ எத்தகைய அதிகாரம் கிடையாது .

இயற்கையான பாலியல்  செயல்பாடுகளை மட்டும் இந்த சட்டங்கள் அங்கீகரிக்கவில்லை மாறாக மனித சமூகத்தின் மாண்புகளை சிதைக்ககூடிய ஓரினச்சேர்க்கை மற்றும் லெஸ்பியனிசம் போன்ற அருவருப்பான இழி செயல்களையும் அங்கீகரிக்கின்றன . சில நாடுகளில் ஆண்கள் ஆண்களை திருமணம் செய்வதற்கும் பெண்கள் பெண்களை திருமணம் செய்வதற்கும் சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்ட்டிருக்கிறது .

இதன் விளைவாக  பொது இடங்களிலும் விழா காலங்களிலும் ஆண்களும் பெண்களும் பாலியல் அத்துமீறல்களில்  ஈடுபடுவது சாதாரண  நிகழ்வாகிவிட்டது .இத்தகைய வெட்கம்கெட்ட செயல்கள் மற்றவர்களின் முன்னிலையில் எந்த ஒரு குற்ற உணர்வு இல்லாமல் நடைபெறுகிறது .

வசந்த காலங்களில் பகல்வேளைகளில் பெண்கள் தங்கள்  அந்தரங்க உறுப்புகளை மறைத்தும் மறைக்காதவாரும் இதமான சூரிய ஒளி தங்கள் உடல்களில் படுமாறு பகிரங்கமான நிர்வாண கோலத்தில் படுத்திருப்பதும் மேற்கத்தியர்கள் சட்டரீதியாக அனுமதி தந்திருப்பது  தனிமனித சுதந்திரத்தின் அடிப்படையில்தான் .

இயல்புக்கு புறம்பானதும் வினோதமானதுமான இத்தகைய பாலியல் செயல்பாடுகள் ஜனநாயக சமூகத்தில் மண்டிக்கிடக்கின்றன . இதில் முக்கியமானதொரு விஷயம் ஓரினச்சேர்க்கை ,விலங்குகளுடன் உடலுறவு கொள்ளுதல் விலங்குகளின் சமூகத்தில் கூட காணக்கிடைப்பது இல்லை .

ஒரு புள்ளிவிபரம்  கூறுகிறது 75  சதவீத ஆங்கிலேய மக்கள் விபச்சார குழந்தைகள் என்று ஒரு நாளிதழ் செய்தி வெளியிடும் அளவுக்கு மோசமான கட்டத்தை அடைந்து இருக்கிறது .

மேற்கத்திய ஜனநாயக் அமைப்பில் குடும்ப அமைப்பு சிதைந்து போயிருக்கிறது . தந்தை மகன் தாய் மகள் சகோதரன் சகோதரி ஆகிய உறவுகளுக்குள் உள்ள பாச உணர்வு மங்கிவிட்டதன் காரணமாக ஆயிரக்கணக்கான வயது முதிர்ந்த ஆண்களும் பெண்களும் தெருக்களில் சுற்றிகொண்டிருக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது . அவர்களுக்கு நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளே நெருக்கமான நண்பர்களாக இருக்கின்றன .

ஜனநாயகம் இவ்வாறு சீரழிந்த கலாச்சாரத்தைதான் விளைவித்திருக்கிறது . இத்தகைய கலாச்சார சீரழிவை நோக்கிதான் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் முஸ்லிம் நாடுகளை அழைக்கிறார்கள் .

  . 

1 comment:

Anonymous said...

Your the true muslim after imam ibn shakir teaches he real islam.good works keep it up.But learn dawah techniques from imam ibn shakir

Post a Comment