test

Thursday, January 12, 2012

எகிப்தில் ஹிஜாபிற்கு எதிரான தடை நீக்கம்



எகிப்தில் 1965 முதல் ஒரு வினோதமான தடை இருந்து வந்தது . அது பெண் ஊடகவியாளர்கள் தொலைக்காட்சிகளில் நிகழ்சிகளை நடத்தும்போது அவர்கள் ஹிஜாப் அணியக்கூடாது என்பதாகும் .



இதற்கு எதிராக தீனா சகரியா என்ற பெண் ஊடகவியாளர் பல ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த வழக்கின் தீர்ப்பு கடந்தமாதம் வெளியானது .அதில் ஹிஜாபுடன் நிகழ்ச்சி நடத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது .


இந்த தீர்ப்பு  ஹோஸ்னி முபாரக்கின் வீழ்ச்சியால்தான் கிடைக்கப்பெற்றது இல்லையேல் அந்த தீர்ப்பு மாற்றப்பட்டிருக்கும் என்று எகிப்திய மக்கள் தெரிவித்தனர் .

ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிகாலத்தில் ஹிஜாபுடன் நிகழ்ச்சி நடத்த  அனுமதி மறுக்கப்பட்டதால் பல பெண் ஊடகவியாளர்கள் தங்களது வேலைகளை தூக்கி எறிந்தனர் . மேலும் ஊடகத்துறையில் பனி செய்யும் பெண் ஊடகவியாளர்கள் 95  விழுக்காட்ட்டிருக்கும் மேற்பட்டவர்கள் இஸ்லாமிய உடைகளை அணிபவர்களே  என்று எகிப்திய தகவல்கள் தெர்விக்கின்றன .


No comments:

Post a Comment