test

Friday, January 20, 2012

இந்தியாவை காட்டிக்கொடுக்கும் கயவர்கள்பார்ப்பன பத்திரிகைகளில் நாட்டு பற்று என்று வந்துவிட்டால்  முஸ்லிம்களை கேள்விக்குள்ளாக்குவது வழக்கம் . ஆனால் உண்மையில் நாட்டை காட்டியும் கூட்டியும் கொடுப்பது பார்ப்பன வகையறாக்களே என்பதே உண்மை .


கீழ்காணும் ஆதாரங்கள் யார் இந்தியாவை காட்டிகொடுக்கிறார்கள் என்பது விளங்கும்

துரோகம் என்பது பார்ப்பனர்களின் இரத்த அணுக்களில் பிலாஸ்மாவாக உள்ளது . அதாவது அவர்களின் உயிர்  மூச்சே அதுதான் .

1 . துரோகம் திப்புசுல்தானின்  காலத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டாலும் அவருடையே வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான போர் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதனால் அதிலிருந்தே தொடங்குகிறேன் .


 முதல் துரோகம்  பூரனையாவின் ( பார்ப்பனன் ) துரோகத்திலிருந்து ஆரம்பமாகிறது . திப்பு சுல்தானுடன் நேரடியாக் மோதி வெற்றி பெற முடியாது  என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்கள் வேறு உபாயம் ஏதும்  உள்ளதா என ஆராய்ந்த வேளையிலே அவர்களுக்கு உதவி செய்தவன்தான்  இந்த பூரனைய்யன் . போர்களத்திலே திப்புசுலதானை காட்டிகொடுத்தது மட்டுமல்ல அவன் ஆங்கிலேயர்களிடம் சொன்ன வாக்கியங்கள் ஒட்டுமொத்த பார்ப்பனர்களின் துரோகம் இழைக்கும்  மனப்பான்மையை காட்டுகிறது

திப்புவை காட்டிகொடுத்துவிட்டு அவர் இறந்ததை உறுதிசெய்துவிட்டு அவன் வெள்ளையர்களிடம் சரணடைய செல்கிறான் அப்போது அவன் கீழ் கண்டவாறு சொல்கிறான்

 அது-

காசியிலிருந்து இராமேஸ்வரம் வரை எங்கள்(பார்ப்பன) இனத்தை பாதுகாத்து வரும் உங்களிடம் சரணடைய எனக்கு எந்த தயக்கமும் இல்லை என கூறி ஜெனரல் ஹாரிஸிடம் சரணடைந்தான் .

2 .  நம் அனைவருக்கும் தெரிந்த தேசபக்தர் (?) வீர சாவர்கர்(கைப்புள்ள ) . இவருடைய தேசப்பற்று முக்தியடைந்து ஆங்கிலேயர்களிடம் மன்னிப்புக்கடி தம் என்னும் பெயரில் ஒரு அடிமை  சாசனமே எழுதிகொடுத்து விடுதலையாகி அந்த அடிமைசாசனப்படி தேசபற்றோடு இந்திய சுதந்திரத்திற்காக போராடாமல் இருந்த மிகப்பெரும் தேசப்பற்றாளர் .


3 . அப்புறம் வந்தே மாதரம் புகழ் பங்கிம் சந்திரர் . இவர்  பெரிய தேசப்பற்றாளராக  போற்றப்படுகிறார் ஏன் தெரியுமா . அது அவர் எழுதிய ஆனந்த மடம் என்னும் நாவலில் ஆங்கில அரசை எதிர்க்காதது மட்டுமல்ல அதனை ஆதரித்தும் இன்னும் இங்கே ஆங்கிலேயர்களின் ஆட்சி தொடர வேண்டும் எனவும் அவர் உருகி உருகி இயற்றிய கருத்துக்கள்தாம் அவரை சிறந்த தேசப்பற்றாளர்களாக காட்டுகிறது . பின்னே அதுதானே பார்ப்பன பண்பாடு .


4 . அடுத்து நம் முன்னாள்  பிரதமர் வாஜ்பாய்  கெட்ட கட்சியில் இருக்கும் நல்ல (?) மனிதர். இவர் தேசப்பற்றின் உச்சிக்கே சென்று நம் தேசத்தை ஆண்டுகொண்டிருந்த வெள்ளையர்களை எதிர்த்து போராடிய கெட்டவர்களுடன்(?) சேர்ந்து மாட்டிகொண்டார் . பின்னர் சிறையில் சென்று திருந்தி(?) மற்றப்போராட்டக்காரர்களை காட்டி கொடுத்துவிட்டு தேசப்பற்றுடன்(?) நல்லவராக திரும்பிய ஸ்ரீமான் அவர்.


அதுமட்டுமல்ல இந்தியாவை  கூறுபோட்டு விற்பதற்காக தனி இலாகாவையே அமைத்த உன்னத சுதேசி கொள்கையில் திளைத்தவர் அவர்
5 . 2004 ஆம் ஆண்டு நமது மொத்த இந்தியாவின் ரகசியங்களும் அமெரிக்காவின் கைகளில் சிக்கி கொண்டது 

நமது நாட்டின் நலனுக்காக வெளிநாட்டில் வேவு பார்க்கும் ஓர் அமைப்புதான் ' ரா ' (RAW). இதன் துணை செயலாளர் ரோபிந்தர் சிங் . இவரை 2004 ஆம் ஆண்டு அமெரிக்கா அப்படியே விலை  கொடுத்து வாங்கி கொண்டது . ஆமாம் இவருக்கு அமெரிக்காவில் குடியுரிமையும்  வீடும் கொடுத்து அழைத்துக்கொண்டு போய்விட்டது . 

பின்னர் இவர் ராவின் முக்கிய அதிகாரிகளை அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ .ஏ வுக்கு காட்டி கொடுத்தார் . அந்த முக்கிய அதிகாரிகள் அமெரிக்காவின் உளவுத்துறையினரை சந்தித்தார்கள் . இதனால் மொத்தமாக நாம் கையகப்படுத்திய இரகசியங்கள் அனைத்தும்  அமெரிக்காவின் கைகளுக்கு போய்விட்டது .

இப்படி நாட்டுப்பற்றுடன் விளங்கிய ரோபிந்தர் சிங்கை இந்திய அரசு கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டது எத்தனை  பெரிய பாவம் .

6 . இந்த ஆர் எஸ் எஸ் சுதந்திரப்போராட்டத்திற்காக என்னவெல்லாம் செய்தார்கள் தெரியுமா ?

சும்மாதான்  இருந்தார்கள் . ஏனென்றால் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் சுதந்திரப் போராட்டமே இல்லையாம் . சுதந்திர தின கொடி எற்றுதலை கூட கடந்த ஐந்து வருடங்களாகதான் செய்கிறார்கள் அதுவும் வேண்டா வெறுப்பாக .

ஆனால் சுதந்திரத்திற்கு எதிராக ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுப்பட்டார்கள் . நாட்டு மக்களுக்குள் கலவரங்களை ஏற்படுத்தி வெள்ளையர்களுக்கு அடிமை சேவகம் செய்தார்கள் .

7 . அத்வானி என்ன செய்தார் ?

அவரும்  சுதந்திர போராட்ட காலத்தில் சும்மா இருந்துவிட்டு இப்போ நாட்டுப்பற்று நாட்டுப்பற்று என பிதற்றுகிறார் .

8 . சாதாரணமாக எந்த குண்டு வெடிப்பானாலும்  ஐ எஸ் ஐ யை குற்றாச்சாட்டுவதன் மூலம் முஸ்லிம்களை வம்பிழுத்து முஸ்லிம்களின் நாட்டுபற்றை சந்தேகத்திற்கு உள்ளாக்குவார்கள் சங்பரிவார்கள்  ஆனால் உண்மையோ வேறு .

ISI என்ற பாக்கிஸ்தான் உளவுத்துறையிடம் பணம் வாங்கிய RSS காரர்கள்

இந்தியாவில் பாக்கிஸ்தான் சார்பில் இயங்கிட ஆர் எஸ் எஸ் என்ற இந்துத்துவ அமைப்பைச்சேர்ந்தவர்கள் பாக்கிஸ்தானின் உலவுத்துரையினரிடம் தாராளாமாக பணம் வாங்கி இருக்கிறார்கள் .இந்த உண்மையை அண்மையில் பிடிப்பட்ட இந்துத்துவ தீவிரவாதி தயானந்த பாண்டே அம்பலப்படுத்தி இருக்கின்றார் . அவர் அடுக்கடுக்காக பல உண்மைகளை விளம்பி வருகின்றார் . 

அதில்  ஒன்றுதான் இந்த பாக்கிஸ்தான் பண விவகாரம் . பணம் வாங்கியதாக கூறப்படும் ஆர் எஸ் எஸ் காரர்களில் ஒருவர் மோகன் பக்வாத் இவர் ஆர் எஸ் எஸ் என்ற அமைப்பின் பொது செயலாளர்களில் ஒருவர் என்று ஆர் எஸ் எஸ் தலைவர்களில் ஒருவரான ஷியாம் ஆப்தி கூறியுள்ளார் .மற்றொருவர் இந்த்ரேஷ் குமார் என்ற இன்னொரு ஆர் எஸ் எஸ் காரர் . இதனை இந்துத்துவ தீவிரவாதி கர்னல் புரோகித்தும் விசாரணையின்போது ஒத்துக்கொண்டுள்ளார் .

குறிப்பு : நான் ஒரு ஆசிரியன் என்பதால் விரிவான வினாக்களுக்கு விடை அளிப்பது போல் பதிந்திருக்கிறேன் .  நேரம் இன்மையின்  காரணமாக அனைத்து குறிப்புகளையும் பதிய முடியவில்லை .அல்லாஹ் நாடினால் தொடரும் 


No comments:

Post a Comment