test

Saturday, December 17, 2011

இந்தியாவை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்-பகுதி 2

-அதிரை இக்பால் 




தலாய்லாமா ,   யார் இவர் ? நமக்கு தெரிந்ததெல்லாம்  அவர் ஒரு புத்த மத துறவி , திபெத்தின் விடுதலைக்காக போராடும் தலைவர் என்பதுதான் 
ஆனால் 
அவர் இன்னொரு முக்கியமான வேலையை அமைதியாக செய்துகொண்டிருக்கிறார் .
அது
மில்லிகெஜட் என்னும் மாதமிருமுறை வெளிவரும் இதழ்.அதில் ஜியோனிஸ்ட் நாடு அமைக்க ஏற்கனவே 20000 யூதர்கள் தலாய்லாமாவின் தர்மசாலாவில் வந்துள்ளனர் என்றும் மேலும் இதற்காக நிறைய பண பரிமாற்றம் சி ஐ எ மற்றும் மொசாத் மூலம் நடந்திருப்பதாகவும் அவர் கூறுகிறார். மேலும் மூன்று வடகிழக்கு மாகாணங்களை கைப்பற்றவும் தீர்மானித்திருக்கின்றனர் . தலாய்லாமாவின்  முக்கிய வேலை இந்திய சீன பகையை அதிகரித்து ஒரு போரை ஏற்ப்படுத்துவதுதான் . அந்த இடைவெளியில் அவர்களின் இரண்டாவது ஜெருசலத்தை இந்தியாவில் யூதர்கள் அமைத்துவிடுவர் 

இதெல்லாம் இந்திய உளவுத்துறையினருக்கு தெரியாதா என்ன? .தெரியும்தான் .ஆனால் அதற்க்கு முழு உதவியும் இந்திய உளவுத்துறையினர்தான் செய்கின்றனர் . ஏன் செய்ய வேண்டும் . ஏனெறால் இந்திய உளவுத்துரையினரில் அதிகமானோர் பார்ப்பனர்கள் . 

இந்தியாவில் உள்ள இரண்டு சதவீத பார்ப்பனர்கள் ஜியோனிஸ்ட்  யூதர்களுடைய உறவினர்களாகவும் மற்றும் இரத்த சகோதரர்களாகவும் உள்ளனர் என்று தலித் வாயஸ் என்னும் ஆங்கில பத்திரிகை திடமாக அதிகாரப்பூர்வமாக உறுதியாக கூறுகிறது . இதனை ஆய்வின் மூலம்  உண்மைகளை வெளிகொனர்ந்தவர்  டாக்டர் Dr. Jay Dixit  எம் டி சித்பவன் பிராமின் சைண்டிஸ்ட் (Chitpavanism, 2003, Flat No.5, Shriram Apts., 1/9 - Erandwane, Off. Karve Road, Pune - 411 004, India, pp.300)

இந்த புத்தகத்தின் மூலம் சித்பவன் பார்ப்பனர்கள் எகிப்து மற்றும் பாலஸ்தீன் பகுதுகளிளிருந்து வந்தவர்கள் என்பது தெளிவாகிறது .

இது மூலம் நமக்கு யூதர்களுக்கும் இந்த பார்ப்பனர்களுக்கும் உள்ள நெருக்கமும் அவர்கள் ஜியோனிஸ்ட் நாட்டின் மீது கொண்டுள்ள அக்கறையும் விளங்குகிறது . 

 காந்திகொலையும் சித்பவன் பார்ப்பனர்களின் சாதியம் அதன் தொடர்ச்சியான அபினவ் பாரத் என்ற பார்ப்பன பயங்கரவாத அமைப்பின் சதிகளும் இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்
                             
                                                                                      தொடரும் 


No comments:

Post a Comment